பூமகள் கற்கை மையம் நடாத்தும் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா.2015

பூமகள் கற்கை மையம் நடாத்தும்  இரண்டாவது ஆண்டு நிறைவு விழா.2015

பூமகள் நற்பணி மன்றம் நடாத்தும்-

  பூமகள் கற்கை மையம் -பூமகள் முன்பள்ளி

இரண்டாவது ஆண்டு

 2015

 காலம்-08.02.2015  ஞாயிற்றுக்கிழமை

நேரம்-பி.ப.02.மணி

இடம்.பூமகள் கற்கை மையம்

தலைமை

திரு.கோ.ஸ்ரீஸ்கந்தராசா.

(சிறுப்பிட்டிமேற்கு பூமகள் நற்பணிமன்றம்.)

பிரதம விருந்தினர்

தி. க.துரைராசா.

(முன்னைனாள் விவசாய சம்மேளன தலைவர்

ஓய்வு நிலை உத்தியோகத்தர் கமநல சேவைகள்.)

சிறப்பு விருந்தினர்

திரு. நா.சத்தியவரதன்

(செயலாளர் பிரித்தானியா பூமகள்நற்பணி மன்றம்)

கௌரவ விருந்தினர்கள்

 திரு. தி.வரதராஜான்

(கிராம அலுவலர்  சிறுப்பிட்டிமேற்கு)

திரு.ஆ.கனகசிங்கம்

(ஸ்ரீ.ஞானவைரவர் ஆலாய பரிபாலன சபை உறுப்பினர், முதுபெரும் விவசாயி

 

திரு.அ.சபாரத்தினம்

(திருமுறை ஓதுவர் முதுபெரும் விவசாயி)

திரு.தி.நடேசன்

(முன்னைனாள் ஸ்ரீ.ஞானவைரவர் ஆலய பரிபாலனசபை செயலாளர்)

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

    மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சியும்

            கலை நிகழ்வுகளும் இடம் பெறும்

 

சிறுப்பிட்டி மேற்கு 

நீர்வேலி

நிர்வாகம்

பூமகள் நற்பணி மன்றம்