பூமகள் கற்கை மையம் விளையாட்டு விழா 2014. சிறுப்பிட்டி

  பூமகள் கற்கை மையம் விளையாட்டு விழா 2014. சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கு பூமகள் நற்பணி மன்றத்தினரால் நடாத்தப்படும் பூமகள் கற்கை மையம் 2014ம் வருடத்திற்கான விளையாட்டு விழா 10-08-2014 ஞாயிற்று கிழமை அன்று திரு கோ.ஸ்ரீஸ்கந்தராஜா  தலைமையில்நடைபெறவிருக்கின்றது.

 

இடம்   : சூரியோதயம் கூ.சங்க மைதானம் 

காலம் : பிற்பகல் 1.00 மணி