பூமகள் முன்பள்ளியில் சிறுவர்கள் கொண்டாடிய சிறுவர் தினம்(படங்கள் இணைப்பு)

பூமகள் முன்பள்ளியில் சிறுவர்கள் கொண்டாடிய சிறுவர் தினம்(படங்கள் இணைப்பு)

சிறுப்பிட்டி பூமகள் முன்பள்ளியில் 01-10-2015  வெள்ளிக்கிழமை  காலை 10 மணியளவில் ஆசிரியர்கள் ,நிர்வாகத்துடன் இணைந்து மழலைகளுக்கு சிறுவர் தின நினைவுச்சின்னத்தை சூட்டி , மலர் மாலை அணிவித்து சிறார்களைக் கௌரவித்து தொடர்ந்து
அவர்களுக்கு விருப்பமான குளிர்களி பரிமாறி ,பரிசுப் பொதி கடத்தல் விளையாட்டின் வழியாக பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து ஆடல் பாடல்களுடன் இணைந்து வெகு விமரிசையாகக் கொண்டாடினர்