சிறுப்பிட்டி பூமகள் கற்கைமையத்தின் 2வது வருட விளையாட்டு விழா 2014 காணொளிகள்

சிறுப்பிட்டி பூமகள் கற்கைமையத்தின் 2வது வருட விளையாட்டு விழா 2014  காணொளிகள்

அன்பார்ந்த உறவுகளே. எமது ஊர் சிறார்களின் திறமைகளையும் கற்கை மைய ஆசிரியைகளின் அயராத உழைப்பினையும். ஊர் மக்களின் வரவேற்பையும், அரசாங்க அதிகாரிகளின் பாராட்டையும் எங்கள் உறவுகளின் பார்வைக்கு  இங்கு தருகின்றோம்.

கடும் சிரமத்தின் மத்தியிலும் ஒரு சிறிய மைதானத்திற்க்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை  தெரிவுசெய்து மிகவும் சிறப்பாக தொகுத்து நடாத்தியிருக்கின்றார்கள். இவ்விழாவை சிறப்பாக நடாத்திய சிறுப்பிட்டி பூமகள் நற்பணி மன்றத்திற்க்கும், பூமகள் கற்கை மையம் இயங்குவதற்கு தொடர்ந்து பங்களித்துவரும் பூமகள் நற்பணி மன்றம் லண்டன் அங்கத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்

   பாகம் 5 காணொளி

          

 

            

            பாகம் 4 காணொளி

           

 

             பாகம் 3 காணொளி

           

 

 

                  

         பாகம் 2 காணொளி

        

      

 

          பாகம் 1 காணொளி