போதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில்

 போதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில்

வலி வடக்கு மீள்குடியேற்றப்பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதை ஏறிய  நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்

நல்லிணக்க புரத்தில் உள்ள இரு  மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்குள் சென்றுள்ளனர். அதில் நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்)  பெற்று வந்துள்ளார்.

அதில் ஒருவர் 5 மாத்திரையும் மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும் மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

குறித்த விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர் அப்போது அவர்கள் தாறுமாறாக தம்மை அறியாமல் பேசத்தொடங்கியுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.


பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த மாத்திரைகள்  அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தற்போது பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஒரு மாணவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

அவர்கள் எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்பவர்கள் என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவட்ட புரத்துக்கு அண்மையில் உள்ள  குறித்த இரு மருந்தகங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொண்டதுடன் அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளனர். குறித்த விடயம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

செய்திகள் 11.01.2019

செய்திகள்

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர் மாயம்

பஹ்ரைன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவர் இம்மாதம் 11ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.எனினும் இதுவரையில் யாழ். கோப்பாய் பொலிஸ்...

இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் .

இலங்கையர் ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். சந்திரன் குணராஜா என்பவரே நாடு கடத்தப்பட்டுள்ளார். வீசா முடிவடைந்த நிலையில் இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதியன்று இந்தோனேசியாவுக்கு சென்றுள்ளார். 30 நாட்களுக்கு மாத்திரமே அவரின் வீசா...

5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்

எதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர்.  இதனால் பொது மக்களின்...

யாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி

யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...

இலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்?

அனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...

புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய "குடி குடியைக் கெடுக்கும்" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...

யாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்

கொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....

இலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!

வீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...

இலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை

இந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு...

இலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்

45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்

சுவிற்சர்லாந்தில் பிறந்ததும் பிஞ்சுக்குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த தாய்க்கு, 1 ஆண்டு மட்டுமே சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.சுவிற்சர்லாந்தை சேர்ந்த 23 வயதான ஜெசிகா என்கிற தாய் கடந்த 2015ம் ஆண்டு கர்ப்பமாக இருந்துள்ளார்.கர்ப்பத்தை கலைக்குமாறு வற்புறுத்தியும், ஜெசிகா...

சுவிஸ் தமிழர்களின் கொண்டாட்டங்களுக்கு வர உள்ள நெருக்கடி

சுவிற்சர்லாந்தில் கடந்த காலங்களில் பல மாநிலங் noகளில் வாடகைக்கு மண்டபம் எடுத்து கொண்டாட்டங்கள் செய்வது வழமையாக காணப்பட்டது.எனினும் இவ்வாறு கொண்டாட்டங்களுக்காக மண்டபங்களை வாடகைக்கு எடுப்பவர்கள் சரியான வகையில் அதனை கையளிக்க தவறுவதால் மண்டப உரிமையார்கள் இலங்கை தமிழர்களின் நிகழ்வுகளுக்காக மண்டபம்...

அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் குளிர் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதான் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில், கடும் குளிர் காரணமாக அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளதாகவும், தற்போது வரையில் குளிர் காரணமாக ஆறு...

சூரிச் மண்டலத்தை விட்டு வெளியேறும் வெளிநாட்டவர்கள்

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் அதிகரிக்கும் வாடகை கட்டணங்களால் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சூரிச் மண்டலத்தில் சுமார் 395,000 வெளிநாட்டவர்கள் குடியிருந்து...

அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்

அமெரிக்காவில் நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக வடக்கு கரோலினா மாநிலம் அறிவித்துள்ளது.வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டும் என அங்குள்ள தமிழ்ச்சங்கம் கோரிக்கை...

வெளிநாடு ஒன்றில் இலங்கை தமிழ் இளைஞன் நாடு கடத்தப்படும் ஆபத்து

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் நாடு கடத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என தகவல் கிடைத்தள்ளது. குயின்ஸ்லேன்ட்டின் டூவூம்பா பகுதியில் தபால் சேவை பணிகளில் ஈடுபட்ட வந்த 29 வயதுடைய இலங்கை இளைஞரே நாடு கடத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு...

சுவிற்சர்லாந்து தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற கலாச்சார நிகழ்வு

சுவிற்சர்லாந்து தலைநகரில் உள்ள பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.இந்த நிகழ்வு, தமிழ் வேந்தன் எல்லாளன் அரங்கில் அண்மையில் நடைபெற்றுள்ளது.இதேவேளை, குறித்த நிகழ்வில் பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவர்களின் உறவுகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்...

சுவிஸில் தனி நபரால் குவிக்கப்படும் குப்பைகள்,

சுவிட்சர்லாந்தில் தனி நபர் ஒருவர் ஆண்டுக்கு சராசரியாக 700 கிலோ குப்பைகளை வெளியேற்றுவதாக உத்தியோகபூர்வ ஆய்வில் தெரியவந்துள்ளது.ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் இது மூன்றாவது இடத்தில் எனவும் கூறப்படுகிறது.இருப்பினும் மறுசுழற்சி முறையை பயன்படுத்துவதில் சுவிஸ் முன்மாதிரியாக உள்ளது எனவும் அந்த ஆய்வில்...

2019 சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம் கொடுக்கப்போவது யாருக்கு ?

சுக்கிரன் விருச்சிகம் ராசியில் குரு உடன் இணைந்து சஞ்சாரம் செய்து வருகிறார்.வரும் 29ஆம் திகதி இரவு முதல் தனுசு ராசியில் சனியுடன் பெப்ரவரி 24ஆம் திகதி வரை சஞ்சரிக்கப்போகிறார்.அந்தவகையில் இந்த கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.மேஷம்ராசிக்கு 9ஆவது...

நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம் விடையளிக்கும் சீனர்கள்

கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)

இன்று  திரு திருமதி  பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட  திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும்   உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...

பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன்   அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...

திருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019.    திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...

பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...

பிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன்  வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா  யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...

1 | 2 | 3 >>