மதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு.பூமகள் நற்பணி மன்றம்

  மதிபிற்குரிய நகரபிதா  நகீரதன் அவர்கட்கு.பூமகள் நற்பணி மன்றம்

27.05 .2014

வாழ்த்துக்கள்  மதிபிற்குரிய நகரபிதா  நகீரதன்  அவர்கட்கு.

2014 ஆண்டிற்க்கான நகரபிதாவா நீங்கள் தெரிவான செய்தி கேட்டு

பூமகள் நற்பனி அங்கதவர்காளாகிய நாம் அகமகிழ்ந்தோம்.தமிழ் சமூகத்தின்

பிரதிநிதி ஒருவர் கரோ நகரசபையின் முக்கிய பதவி ஏற்தையிட்டு

பெருமை அடைகின்றோம். 

எமது உறவு ஒருவர் உயர் பதவி ஏற்றிருப்பது

பெருமகிழ்ச்சியினையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான உயர்பதவிகள் பெறுவதற்க்கு சமூகபொறுப்பும்,

சளைக்காத மனத்துனிவும்,அயராத உழைப்பும்,பரந்த மனப்பன்மையும்,

பாரபட்சம் பார்க்காநிலையும் மிக்க அவசியம்.இவ்வாறான குணாதிசயங்கள்

ஒரு மனிதனுக்கு திடீரென உருவாகிவிடாது.ஆனால்’ உங்களுக்கு

இவையாவும் கூடப்பிறந்த விடையங்கள். அன்பு உபசரிப்பும்,கனிவுபேச்சும்,

பிறருக்கு உதவி செய்யும் மனமும் படைத்த உங்களுக்கு இறைவன் நீண்ட

ஆயுளையும்,ஆரோக்கியத்தையும் தரவேண்டுமென பிரார்த்திகின்றோம்

அன்புடன்

பூமகள் நற்பனி மன்றம்.

பிரித்தானியா.