மரண அறிவித்தல்:சின்னையா வைத்திலிங்கம் (சிறுப்பிட்டி. மறைவு- 23.09.2014)

மரண அறிவித்தல்:சின்னையா வைத்திலிங்கம் (சிறுப்பிட்டி. மறைவு- 23.09.2014)

சிறுப்பிட்டியை மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா  வைத்திலிங்கம் அவர்கள்  இன்று (23.09.2014 )காலை காலமானார் . அன்னார் காலம் சென்ற பூரணம் அவர்களின் அன்பு கணவர் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். .

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த அனுதாபத்துடன் கேட்டுகொள்ளப்படுகினறர். மேலும் இவரது மறைவுச்செய்தி கேட்டு ஆறத்துயரில் இருக்கும்  , சிறுப்பிட்டி,மற்றும்    புலம்பெயர்வாழ் சிறுப்பிட்டி  உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் சிறுப்பிட்டி இன்போ இணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது

மேலதிக தகவல்  கிடைக்கபெறும் பட்ச்சத்தில் மேலும் பின்னர் இணைக்கப்படும்