மரண அறிவித்தல்: இரத்தினம் கிருஸ்னபிள்ளை (21.12.14 சிறுப்பிட்டி)

மரண அறிவித்தல்: இரத்தினம் கிருஸ்னபிள்ளை (21.12.14  சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் கிருஷ்ணபிள்ளை(மாப்பாணர்) அவர்களின் மனைவி இரத்தினம் இன்று மாலை(21.12.14)இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற ராசசிங்கம் மாணிக்கத்தின் அன்பு மகளும் காலம்சென்ற சின்னத்தம்பி தெய்வானைப்  பிள்ளை தம்பதியினரது மருமகளும்
காலம் சென்றவர்களான சேகராசசேகரம்,கமலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும்
இரட்ணேஸ்வரி(தேவி), சத்தியபாமா,ரவீந்திரன்(ரவி)பேர்லின், ஜெயஸ்ரீ,விமலாதேவி,ஸ்ரீபாலன்(பாலன் )பேர்லின்,ஆகியோரின்  அன்புத்தாயாரும்
காலஞ்சென்றவர்களான    இராஜ றட்னம்,திசைவீரசிங்கம்,மற்றும் நளாயினி(ஜயந்தி)சற்குணலிங்கம்,சிவபாலன்,யோகேஸ்வரி(யோகா)ஆகியோரின் மாமியாரும்

காலஞ்சென்ற கௌசலா மற்றும் லங்கேஸ்வரன்(லங்கேஸ்/பேர்லின்), கேதீஸ்வரன்(கனடா),சர்மிளா(பிரான்ஸ்) ,றஜீனா(கனடா),சசிரேகா, கேசவன்,கேசனா,ஆதீசன் ஆகியோரின் அம்மம்மாவும்

பிருந்தா,நர்மதா,ஷாமரன், சௌமியன், ஷாம்ருதன்  ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.


அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை (25.12.2014) வியாழக் கிழமை மு.ப. 10 மணிக்கு அவரது இல்லத்தில்   நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு  இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ரவி:01774153274
தேவி:0094773656127
பாமா :0094777110140

இவர் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போ   தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவிதுக்கொள்கின்றது.