மரண அறிவித்தல்.அசோக் சந்திரசேகரலிங்கம்.(.07-02-2015 நீர்வேலி,சுவிஸ்)

மரண அறிவித்தல்.அசோக் சந்திரசேகரலிங்கம்.(.07-02-2015 நீர்வேலி,சுவிஸ்)

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, St.Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் சந்திரசேகரலிங்கம் அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

20 .04. 1982   -  07-02-2015)

அன்னார், சந்திரசேகரலிங்கம்(சுந்தரலிங்கம் C.T.B) தவமணிதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், செல்வரட்ணம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

அயிசா, ராகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீதரன், கிரிகரன், உமா, யோதியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோன்மணி, சரஸ்வதி, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

கபிலா, காருணி, பிரித்திகா, சுயித், றெபேக்கா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ராதிகா, சிவானந்தராசா, சுதன்(பாபு), சுகாசினி, நிரோசினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கண்ணன், ரமேஸ் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அகிலன், அகிசா, சருல், ரோமியோ ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தர்மலிங்கம், சிவசம்பு, பாலசிங்கம், பஞ்சாட்சரதேவன், மகாலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
சுதன்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/02/2015, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Kantonsspital St. Gallen, Rorschacherstrasse 95, 9000 St. Gallen, Switzerland 
 

தொடர்புகளுக்கு

சுகந்தினி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41764214240

சுதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41786106619

செல்வரட்ணம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41712234510

கண்ணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787181801

ரமேஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764971597

சந்துரு(தகப்பனார்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41417105905
செல்லிடப்பேசி: +41779554461

கிரி(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791979212

யோதியா(சகோதரி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763326619