மரண அறிவித்தல் கதிரவேலு இராசமணி சிறுப்பிட்டி (22-10-2019)

மரண அறிவித்தல் கதிரவேலு இராசமணி சிறுப்பிட்டி  (22-10-2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் ஈவினையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி கதிர்வேலு அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை

 22-10-2019 இறைபதம் அடைந்தார். அன்னார்  காலம்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும், காலம்சென்ற ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் அன்பு மகளும், விமலாதேவி, சத்தியபாலன், மல்லிகாதேவி, சகுந்தலாதேவி (ஜேர்மனி), சத்தியதாஸ் (வில்லிசைக் கலைஞர் ),சத்தியசீலன்
சத்தியரூபன், கமலாதேவி, சதீஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்

சுகுணன்,மஜீவன்,மதீசன், வினோஜிகா,டிலக்சனா , சுகிர்தன், சங்கவி,கிருண்சிகா, தர்சன்,வினுசன், ரவிவர்மன், விஷ்னுகாந்,சிவப்பிரியன், டினிஷ்காந், பிரவின்ஜா, யதுஷன்,லதுஷன், திவிராஜ், ரஷ்மிகா,பாணுஜன், கஷ்மிகன்,லதுஷன் ஆகியோரின் அன்பு பேத்தியாரும், மதுசியனின் அன்பு பூட்டியும்,


குணமணி, குணேஸ்வரி  (கனடா) அவர்களின் சகோதரியும்
இராசலிங்கம், இரத்னலிங்கம்  (கனடா)ஆகியோரின் அன்பு மைத்துனியும்
ஆவர்.



அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை(24.10.2019) அன்னாரின் இல்லத்தில்( ஈவினை புன்னாலைக்கட்டுவன்) மதியம் ஒரு மணியளவில் நடைபெறும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்


மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் கதிரவேலு இராசமணி சிறுப்பிட்டி (22-10-2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் ஈவினையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி கதிர்வேலு அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 22-10-2019 இறைபதம் அடைந்தார். அன்னார்  காலம்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும், காலம்சென்ற ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் அன்பு மகளும்,...

மரண அறிவித்தல் செல்வி தனுஷிகா (அனு) சிறுப்பிட்டிமேற்கு 16-09-2019

துயர் பகிர்வு     செல்வி தனுஷிகா 11-06-2004 . 16-09-2019சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இளங்கோ - மதிவதனி தம்பதியரின் புதல்வி தனுஷிகா (அனு) (சைவப்பாவின் பேத்தி ) இன்று சுகவீனம் காரணமாக காலமாகிவிட்டார் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்பதின்ம வயதுப்...

அகாலமரணம் அந்திவண்ணன் ஜெயலக்சுமி தெல்லிப்பளை 27.07.2019

தோற்றம் -24.06.1981 -மறைவு  27.07.2019  தெல்லிப்பளையை பிறப்பிடமாகாவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்திவண்ணன் ஜெயலக்சுமி  (ஆசிரியர் மகாஜன கல்லூரி தெல்லிப்பளை) அவர்கள் 27.07.2019  சனிக்கிழமை அகாலமரணமடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள், ஏற்றுக்கொள்ளும்படி...

மரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019

யாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை  வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை...

மரண அறிவித்தல் வே. சுந்தரலிங்கம் சிறுப்பிட்டி 07/05/2019

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்...

மரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா) சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம்  (22) காலமானார்.தோற்றம் :- 11.12.1936மறைவு    :- 22.03.2019அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019  அன்று அவரது இல்லத்தில்  10:00 மணியளவில் இடம்பெற்று...

மரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019

சிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள்  05.02.2019  செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில்  நடைபெற்று தகனக்கரியைக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்திற்கு...

மரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019

சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி)...

அகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)

தோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019  யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான...

மரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்

பிறப்பு  .03 AUG 1965    இறப்பு   . 05 DEC 2018கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

யாழில் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக "சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்" உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்...

யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்

வயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் வாதரவத்தை,புத்தூரை சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி (52) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுளளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புத்தூரை சேர்ந்த குறித்த குடும்பப் பெண் நேற்று...

யாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா

யாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா...

வல்வெட்டித் துறையில் பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா!

தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார்.   வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை....

யாழில்,களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்

தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில்...

யாழ். குப்பிளானில் வாள் முனையில் கொள்ளை

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக்...

யாழில் மிக பிரம்மாண்டமாக நிக்கும் கிறிஸ்மஸ் மரம்!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து...

யாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று...

யாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...

நாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்

இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

1 | 2 | 3 | 4 | 5 >>