மரண அறிவித்தல்.சரஸ்வதி சிவபாலன்

மரண அறிவித்தல்.சரஸ்வதி சிவபாலன்

சிறுப்பிட்டி மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் 

கொண்ட திருமதி சச்வதி சிவபாலன்  நேற்ற் முன்தினம் 

19.05.2014  திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான தியாகரயா முத்துப்பிள்ளை 

தம்பதிகளின் மூத்த மகளும்,காலம் சென்றவர்களான 

கொக்குவில் கிழக்கை சேர்ந்த சோமசுந்தரம் 

அம்பிகைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்.

காலம் சென்ற சிவபாலனி( ஓய்வு பெற்ற நில அளவையாளர்) 

அவரின் அன்பு மனைவியும்.சிவகுமாரி(ஜெர்மனி) 

அன்புதாயாரும்,பிரசாந்தனின் (ஜேர்மனி)

 அன்பு மாமியும்,காலம் சென்ற சச்சிதானந்தன் விஜயலக்ஸ்மி.

கங்காதரன்( ஓய்வு பெற்ற ஆசிரியர் வீமன்காமம் மகாவித்தியாலையம்)

அகியோரின் சகோதரியும்,பத்மாசினி(ஓய்வுபெற அசிரியர்)கிருஸ்ணகுமார். 

பரமேஸ்வரி(இந்திரா) பராசக்தி ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்.

கங்காதரன் (ஓய்வு பெற்ற படவரைஞர்,செவரானி, ராசமலர்தேவி ,

கனகலிங்கம்,(சாமி),சிவகாஞ்சனா ஆகியோரின் மைத்துனியும்,

நேசேந்திரன் பத்மாவதி, (ஜேர்மனி)ஆகியோரின் சம்பந்தியும்,

ரிஸிகேசன்,(ஆசிரியர் சென்ஸ் யோன்ஸ் கல்லூரி),

சுலக்ஸ்சனா,தர்சிகா,சுதர்ஸ்சினி .

தயாளினி ,தமிழினி,தனுசிகா,யாசோதரா, 

 

ரவிச்சந்திரா,உமாசுதன் ஆகியோரின் மாமியாரும்,

ராதிகா,பிரசாந்தி,சிவசங்கர்,ஆகியோரின் பெரிய தாயரும்,கன்கேஸ்வரி) 

ஆசிரியர்-கொழும்பு)காங்கேயன் ஆகியோரின்,சிறியதாயாரும்,

முகிலன்,மாதங்கி, கௌசிகன்,கஜானன்,விஸாளி,புருசோத்,

பிரவீன்,ரிசாங்கி,அங்கயன்,அப்சயன்,அகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நேற்று (20.05.2014) செய்வாய்க்கிழமை

 முற்பகல் 10.00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று,

பூதவுடல்   சிறுப்பிட்டி தெற்கு,காளையன்புலம் 

இந்து மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுகொள்ளவும்.

 

சிறுப்பிட்டி மத்தி                                                                   

  நீர்வேலி.  

 

தகவல்

குடும்பத்தினர்.