மரண அறிவித்தல் சிவபாதம் விதுஷா (06.12.2014 சிறுப்பிட்டி)

மரண அறிவித்தல் சிவபாதம் விதுஷா (06.12.2014 சிறுப்பிட்டி)

 

சிறுபிட்டி மேற்கு சிவபாதம் தெய்வமணி அவர்களின் இரண்டாவது மகள் செல்வி விதுஷா இன்று யாழ் போதனா வயித்திய சாலையில்  அவரது நோய்க்கு மருத்துவம் பலனளிக்காத நிலையில் காலமாகிவிட்டார் என்ற துக்ககரமான செய்தியை அறியத்தருகின்றோம்,

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையோடு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

 

அவரது பிரிவால் துயருறும் உறவுகள் அனைவருக்கும்

 சிறுப்பிட்டி இன்போ இணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது

மேலதிக தகவல்  கிடைக்கபெறும் பட்ச்சத்தில் மேலும் பின்னர் இணைக்கப்படும்