மரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்

மரண அறிவித்தல் திருசெந்தில்நாதன் பேரின்பநாதன்

பிறப்பு  .03 AUG 1965    இறப்பு   . 05 DEC 2018

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜன், அருண் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

                                                                                 

தகவல்:                         குடும்பத்தினர்                    

நிகழ்வுகள்    

கிரியை                  

  Tuesday, 11 Dec 2018  10:00 - 01:00PM                                                                                                                                                                                      

Wollhausstraße 132,

 • Hauptfriedhof Heilbronn  

 •  74074 Heilbronn, Germany

                                   

                                                                   

  தொடர்புகளுக்கு    

 •                     

    வீடு                                                                                                                     

   Mobile :                                                                                                             +4971311352029                                                                                                                                                                                                     

                      

  சுஜன்.மகன்                                                                                     

  Mobile :                                                                                                             +4915233556304                                                                                                                                                                                                     

                      

  சந்திரன் -மச்சான்                                                                                     

   Mobile :                                                                                                             +41765614327                                                                                                                                                                                                     

                      

  கண்ணன்  மைத்துனர்                                                                                     

  Mobile :                                                                                                             +41787629295                                                                                                                                                                                                     

                      

  மங்களேஸ்  -மைத்துனர்                                                                                     

   Mobile :                                                                                                             +41786317373                                                                                                                                                                                                     

                      

  ஜெயந்தன்  -மருமகன்                                                                                     

   Mobile :                                                                                                             +41786935627                                                                                                                                                                                                     

                      

  சசி  -மைத்துனர்                                                                                     

   Mobile :                                                                                                             +447827008733                                                                                                                                                                                                     

                      

  பார்த்தீபன்-மருமகன்                                                                                     

  Mobile :                                                                                                            

  +61432703236

  மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்: இரத்தினம் கிருஸ்னபிள்ளை (21.12.14 சிறுப்பிட்டி)

  சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் கிருஷ்ணபிள்ளை(மாப்பாணர்) அவர்களின் மனைவி இரத்தினம் இன்று மாலை(21.12.14)இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்ற ராசசிங்கம் மாணிக்கத்தின் அன்பு மகளும் காலம்சென்ற சின்னத்தம்பி தெய்வானைப்  பிள்ளை தம்பதியினரது மருமகளும் காலம்...

  மரண அறிவித்தல்: திரு:செல்வரத்தினம்(07.12.14 சிறுப்பிட்டி )

  சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த   திரு  செல்வரத்தினம் அவர்கள் இன்று   ஞாற்றுக்கிழமை( 07.12.14) காலமாகி விட்டார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்...

  மரண அறிவித்தல் சிவபாதம் விதுஷா (06.12.2014 சிறுப்பிட்டி)

    சிறுபிட்டி மேற்கு சிவபாதம் தெய்வமணி அவர்களின் இரண்டாவது மகள் செல்வி விதுஷா இன்று யாழ் போதனா வயித்திய சாலையில்  அவரது நோய்க்கு மருத்துவம் பலனளிக்காத நிலையில் காலமாகிவிட்டார் என்ற துக்ககரமான செய்தியை அறியத்தருகின்றோம், இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும்...

  மரண அறிவித்தல். மயில்வாகனம் தில்லைநாதர்.(சிறுப்பிட்டி மறைவு 29.11.2014)

  யாழ்.சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தில்லைநாதர் நேற்று (29.11.2014) சனிக்கிழமை காலமானார்.   அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்அபிராமிப் பிள்ளை தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பிதெய்வானை தம்பதியரின் மருமகனும், காலஞ் சென்ற...

  மரண அறிவித்தல்:சின்னையா வைத்திலிங்கம் (சிறுப்பிட்டி. மறைவு- 23.09.2014)

  சிறுப்பிட்டியை மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா  வைத்திலிங்கம் அவர்கள்  இன்று (23.09.2014 )காலை காலமானார் . அன்னார் காலம் சென்ற பூரணம் அவர்களின் அன்பு கணவர் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2014 புதன்கிழமை அன்று அவரது...

  அகால மரணம். அரியகுட்டி யோகரட்ணம் தோற்றம்07.07.1958--மறைவு (20.09.2014)

  1ம் வட்டாரம் முள்ளியவளையைச்சேர்ந்த அரியகுட்டி யோகரட்ணம் அவர்கள் 20.09.2014 இன்று அகாலமரணமடைந்தார். அன்னார் 1ம் வட்டாரம் முள்ளியவளையைச்சேர்ந்த  காலம் சென்ற அரியகுட்டி தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்புமகனும். காலஞ்சென்ற நாகலிங்கம் (சிறுப்பிட்டி)நல்லம்மா ஆகியோரின்...

  மரண அறிவித்தல்.திருமதி இராஜலோசனா தயசீலன்(நீர்வேலி)

  யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலோசனா தயசீலன் அவர்கள் 15-09-2014 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பூரணானந்தசிவம், தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், விநாயகமூர்த்தி தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும், தயசீலன்(ஆசிரியர்- யா/மகாஜனக் கல்லூரி ஆவரங்கால்)...

  மரண அறிவித்தல் .திரு ஐயாத்துரை குணசேகரம். சிறுப்பிட்டி

  யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குணசேகரம் அவர்கள் 11-09-2014 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக்...

  அகால மரணம்.திரு வேலாயுதர் முருகேசபிள்ளை

  யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதர் முருகேசபிள்ளை அவர்கள் 31-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர், செல்லமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு...

  மரண அறிவித்தல்.திருமதி கந்தையா பவளராணி (பவளம்)

  யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு இராசவீதி, ஜெர்மனி Castrop Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பவளராணி  அவர்கள் 23-07-2014 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பட்டணத்து கந்தையா(நீர்வேலி), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம்...

  << 2 | 3 | 4 | 5 | 6 >>