மரண அறிவித்தல்.திருமதி கந்தையா பவளராணி (பவளம்)

    மரண அறிவித்தல்.திருமதி கந்தையா பவளராணி (பவளம்)

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு இராசவீதி, ஜெர்மனி Castrop Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பவளராணி  அவர்கள் 23-07-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பட்டணத்து கந்தையா(நீர்வேலி), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் செல்லாச்சி(மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா(காணி போதனா ஆசிரியர்- துணுக்காய்) அவர்களின் அன்பு மனைவியும்,

சூரியகுமாரி(டென்மார்க்), இராஜேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீகிருஸ்ணமேனன், ஸ்ரீகந்தபாஸ்கரன்(ஜெர்மனி), ஸ்ரீகாந்தரூபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுந்தரலிங்கம், மனோன்மணி, சரோஜினிதேவி, தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான இராசமணி, இராசலிங்கம், விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

முருகையா(டென்மார்க்), அமிர்தலிங்கம்(ஜெர்மனி), சுகிர்தரஞ்சிதமலர்(ஜெர்மனி), கங்காநிதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான  இராசையா, Dr. பொன்னம்பலம்(சிங்கப்பூர்), அன்னபூரணம், சதானந்தம், பொன்னம்பலம்((நீர்வேலி), சரஸ்வதி(மானிப்பாய்), பூமணி, வைத்திலிங்கம், சுப்பையா(நீர்வேலி), கனகரட்ணம், நடராசா, மற்றும் சரஸ்வதி(நீர்வேலி), கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தினேஸ், தர்சன், நிரோஜன், பிருந்தா, மிதுசன், அஸ்வினி, அஸ்வின், ராகவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:    திங்கட்கிழமை 28/07/2014, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:    Wittener Straße 201, 44577 Castrop-Rauxel Germany.
தகனம்
திகதி:    திங்கட்கிழமை 28/07/2014, 03:00 பி.ப
முகவரி:    Feuerbestattungen Dülmen Verwaltungs, GmbH Dernekamp 133A, 48249 Dülmen Germany.
தொடர்புகளுக்கு
முருகையா — டென்மார்க்
செல்லிடப்பேசி:    +4586600778
அமிர்தலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி:    +49230580397
ஸ்ரீ காந்தபாஸ்கரன் — ஜெர்மனி
தொலைபேசி:    +4923059205634
செல்லிடப்பேசி:    +4915211403964
ஸ்ரீ காந்தரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447897833528