மரண அறிவித்தல் திருமதி கனகம்மா தனபாலசிங்கம் [மீசாலை]

மரண அறிவித்தல் திருமதி கனகம்மா தனபாலசிங்கம் [மீசாலை]

 

17.05.2014

யாழ். மீசாலை அல்லாரை தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் 

கொண்ட தனபாலசிங்கம் கனகம்மா அவர்கள் 16-05-2014 வெள்ளிக்கிழமை 

அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற

 இளையதம்பி,செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற

 தனபாலசிங்கம்(ஐயாண்ணை) அவர்களின் அன்பு மனைவியும்

இராசேஸ்வரி(ஜெர்மனி), இராசநாயகம்(இ.போ.ச பரிசோதகர்- 

இலங்கை), பரமேஸ்வரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற இராசநாயகி, 

றாகினி(ஜெர்மனி), இன்பேஸ்வரி(இலங்கை), ரவிக்குமார்(ஜெர்மனி)

, உதயகுமாரி(பிரான்ஸ்), றதிகுமாரி(கனடா) 

ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வாரித்தம்பி, சின்னத்துரை, சின்னத்தம்பி, 

பொன்னையா ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

இராசேந்திரன்(ஜெர்மனி), சிவசோதி(இலங்கை), 

மகாநிதி(ஜெர்மனி), மகேந்திரன்(ஜெர்மனி), சிவனேஸ்வரன்(இலங்கை), கமலரூபி(ஜெர்மனி), இராசேந்திரன்(பிரான்ஸ்), செல்வக்குமார்(கனடா) 

ஆகியோரின் அன்பு மாமியாரும், தில்லைநாயகி, 

சின்னம்மா, பொன்னம்மா, நல்லம்மா ஆகியோரின்

 அன்பு மைத்துனியும், கெளதமி(இலங்கை), சாமினி, 

சன்செயன், சுகன்யா, சரண்யா, சுகணன், சுதர்சன்(ஜெர்மனி),

 சுமணன், சுகிர்தன், சுரேன், சுகிர்தா(இலங்கை), 

சாயிராம், சகிராம், ஈழராம்(ஜெர்மனி), 

றதன், றகுணன், றாகுலன்(பிரான்ஸ்), ஐங்கரி(கனடா) 

ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், 

நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 

கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் :

தொடர்புகளுக்கு

ரவி — ஜெர்மனி தொலைபேசி: +493023630727

ராசாத்தி — பிரான்ஸ் தொலைபேசி: +33164800993

குமாரி — கனடா செல்லிடப்பேசி: +16476868370

தயா — இலங்கை செல்லிடப்பேசி: +94776951288

இன்பை — இலங்கை செல்லிடப்பேசி: +94776679050

கலா — ஜெர்மனி தொலைபேசி: +492084127290

தவம் — ஜெர்மனி தொலைபேசி: +49575114372

ராதா — ஜெர்மனி தொலைபேசி: +492083017182