திருமதி சபாரத்தினம் இராசம்மா

 திருமதி சபாரத்தினம் இராசம்மா

யாழ்.நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் இராசம்மா அவர்கள் 01-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராசதுரை, சண்முகலிங்கம், பாலசுந்தரம், மனோன்மணி, அன்னலஷ்சுமி, அருந்தவமணி, சிவகுருநாதன், குணபாலசிங்கம், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அருந்தவநாதன், நீலாம்பாள், சிதாலஷ்சுமி, கமலேஸ்வரி, கைலைநாதன், துரைசிங்கம், இந்துமதி, அன்னலஷ்சுமி, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யசோதா, மகிந்தன், சஜிந்தன், வினோதா, சசிலா, துஜிந்தன், சுபாசினி, தசிந்தன், தரணி, மயூரன், வர்சிகா, மதனராஜ், மதனியா, மர்ஷகா, மதனரூபன், ரமணன், யதீஸ், வசந்த், சுபேர்தன், காயத்திரி, சுரேஸ்காந்தன், சுதர்சன், கார்த்திகா, இலக்கியா, நிலானி, திவ்வியா, திவ்வியன், திவ்வியபாலன், திர்ஷா, ஜெயந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மதுசன், யனுசன், சர்ண்ணியா, சாருகா, ஜனனி, அக்சயன், அமிழ்தன், தீபிகா, அர்ச்சனா, அபிநயா, நிஸ்சான், நிதுனன், நிசோதன், ராகவி, ராகவன், ராகுசன், ராகுலன், அகிஷன், அகிலாஷ், கர்னிகன், கயானிகா, கயானன், நிலான், நீலவன், அதர்வன், ஜெனிஸ்கா, வினித், வருண், நேத்திரா, கபிலான், கனனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று நீர்வேலியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுருநாதன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33134436157
செல்லிடப்பேசி: +33616422225
ரஞ்சி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33160061737
மக்கள் — இலங்கை
தொலைபேசி: +94213210047