மரண அறிவித்தல். திருமதி பாக்கியம் இராசா

   மரண அறிவித்தல். திருமதி பாக்கியம் இராசா

யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் இராசா அவர்கள் 06-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசா(உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியசீலன்(கனடா), சத்தியதேவதி(ஜெர்மனி), சத்தியரஞ்சனா, கலாவதனி, ரஞ்சிதகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துரைராஜா, இராஜதுரை, செல்வராஜா, செல்லத்துரை, நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேனகா, முருகையா, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

அட்சயா, அபிரா, சிந்துஜன், தர்சிகா, நிரோஷன், துளசிகன், தபோதினி, துளசிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2014 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் சிறுப்பிட்டி கிந்துசிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

சிறுப்பிட்டி

மேற்கு

நீர்வேலி

தொடர்புகளுக்கு
  கனடா
தொலைபேசி:    +19052091671
 கனடா
செல்லிடப்பேசி:    +14165565056
   இலங்கை
தொலைபேசி:    +94214918873
செல்லிடப்பேசி:    +94779352735
ஜெர்மனி
தொலைபேசி:    +492166139786