மரண அறிவித்தல் .திரு ஐயாத்துரை குணசேகரம். சிறுப்பிட்டி

மரண அறிவித்தல் .திரு ஐயாத்துரை குணசேகரம். சிறுப்பிட்டி

யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குணசேகரம் அவர்கள் 11-09-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகரன், ஸ்ரீசங்கர்(சுவிஸ்), சிவரூபி(சுவிஸ்), ஸ்ரீசேந்தன், சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேஸ், காசிப்பிள்ளை, காலஞ்சென்ற பொன்மணி, தவமணி(சுவிஸ்), சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை, செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசங்கர்(சுவிஸ்), கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கணேசமூர்த்தி, செல்வராணி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீசங்கர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765290200
ஸ்ரீகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94783016181
ஏழுமலைநாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566673126
அருளம்பலம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344221201