மரண அறிவித்தல் தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு 28/05/2018 )

மரண அறிவித்தல்  தம்பு நடேசு.(சிறுப்பிட்டி மேற்கு  28/05/2018 )

பிறப்பு : 02. 04. 1932 - இறப்பு : 28  .05. 2018

யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பு நடேசு அவர்கள் 28/05/2018 திங்கட்கிழமை இறைவனடி... சேர்ந்தார்

அன்னார் கலம் சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
காலம் சென்றவர்களான ஐயாத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்

காலம்சென்ற பொன்மணி அவர்களின் அன்பு கணவரும்

கணகேஸ்வரி (சுவிஸ்) கணேசமூர்த்தி (கோணேஸ் சிறுப்பிட்டி) செல்வச்சந்திரன் ( சந்திரன் ஜெர்மனி) ஜெயராசா (ஜெயா ஜெர்மனி) பாஸ்கரன்(பாலு லண்டன்) கமலாதேவி (கலா வவுனியா) ரமணன் (சிறுப்பிட்டி) நிர்மலன்(குட்டி லண்டன்) யோகேஸ்வரி (யோகேஸ் சிறுப்பிட்டி) திவாகரன்(திவா சிறுப்பிட்டி) ஆகியோரின் பசமிகு தந்தையும்

காலம் சென்றவர்களான கணகரத்தினம் சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகோதரனும்

குணதேவன் (சுவிஸ்) கஜனி விஜிதா(ஜெர்மனி) துர்க்கா(ஜெர்மனி) றஜிதா(லண்டன்) உதயரூபன்(வவுனியா) சுமதி(சிறுப்பிட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்

விதுர்ஷன் அஸ்வினி அபினேஷ் வெணுசன் யதுசன் தனுசன் பானுயா சங்கீர்த்தன் சுவேதா விஜிவன் டிஸ்னுஜன் நிகிதனா றோகித் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 31/05/2018 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கனகேஸ்வரி. சுவிஸ்
0041783218949

சந்திரன் ஜெர்மனி
00491632925316

ஜெயா ஜெர்மனி
004917688015232

பாலு லண்டன்
00447475884288

குட்டி லண்டன்
00447479979676

றமணன் இலங்கை
0094776171349


அறிவித்தல்கள்