மரண அறிவித்தல். மயில்வாகனம் தில்லைநாதர்.(சிறுப்பிட்டி மறைவு 29.11.2014)

மரண அறிவித்தல். மயில்வாகனம் தில்லைநாதர்.(சிறுப்பிட்டி மறைவு 29.11.2014)

யாழ்.சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் தில்லைநாதர் நேற்று (29.11.2014) சனிக்கிழமை காலமானார்.

 
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்அபிராமிப் பிள்ளை தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பிதெய்வானை தம்பதியரின் மருமகனும், காலஞ் சென்ற முத்துப்பிள்ளையின் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) கணவரும், காலஞ்சென்ற கமலநாதன், சிவநாதன் (லண்டன்),கௌரி (லண்டன்), காலஞ்சென்ற கௌலா ஆகியோரின் தந்தையும், சந்திரமாதவன் (ரவிலண்டன்), பவானி (லண்டன்) ஆகியோரின் மாமனும், அபிதா, தனுசியா, சிவகரன் மதுஷன், திலக் ஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 
தகவல் : பிள்ளைகள்