மரண அறிவித்தல். மாலினிதேவி இராசரத்தினம். (13.10 1951 — 12 02.2015)

மரண அறிவித்தல். மாலினிதேவி இராசரத்தினம். (13.10 1951 —  12 02.2015)

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மாலினிதேவி இராசரத்தினம் அவர்கள் 12-02-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி ராணிமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

றஜித்தா(ஜெர்மனி), சுபோதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாபரன்(உரும்பிராய்), சறோஜினிதேவி(உரும்பிராய்), அருள்பரன்(கனடா), மனோகரன்(கனடா), றஞ்சினிதேவி(உரும்பிராய்), கெளரி(உரும்பிராய்), சசிகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலதாஸ்(ஜெர்மனி), கஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜந், றிசாந்(ஜெர்மனி), லதுர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
சிவறஞ்சன்(றஞ்சன்- மருமகன்)

நிகழ்வுகள்

கிரியை
திகதி: புதன்கிழமை 18/02/2015, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Südfriedhof Rudolf-Diesel-Straße, 53859 Niederkassel, Germany 
 

தொடர்புகளுக்கு

சுபோதினி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652862886

றஜித்தா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915213985573

கஜன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33629914815

கமலதாஸ்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915211516217

றஞ்சன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846791153