மறந்தும் வீட்டில் இந்த விஷயங்களை செய்ய வேண்டாம்

மறந்தும் வீட்டில் இந்த விஷயங்களை செய்ய வேண்டாம்

ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்வதும், அதைப் பின்பற்றுவதும் சிறந்த பலனைத் தரக்கூடியதாகும். நாம் வீட்டில் செய்யக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

1) வீட்டில் அஷ்டலட்சுமிகள் குடியேறும் வேளையான இரவில் துணிகளை துவைக்கக்கூடாது. குப்பையை வெளியே கொட்டக்கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தை இரவில் பேசக்கூடாது.

2) இறைவனுக்கு படைக்கும் பொருளாக விளங்கும் அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக்கூடாது.

3) சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.

4) தனக்குள் வைத்துக்கொள்ளும் விஷயமான தன்னுடைய ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த எட்டும் பிறருக்கு தெரியக்கூடாது.


  

5) ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.

6) தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலை பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.

7) மனிதனின் ஆதாரமாக விளங்கும் ஜலத்தை இடது கையினால் அருந்தக்கூடாது.

8. உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் போடக்கூடாது. வெளியே எரிந்து விட வேண்டும்.

9) திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு சென்று வந்தவுடன் குளிக்கக்கூடாது.

10) சாப்பிடும் உணவை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.

11) ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது.

12) கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.

ஆன்மீகம், 10.01.2019

செய்திகள்

சுவிட்ஸர்லாந்தில் வாகன விபத்தில் ஈழத்தமிழ் பெண் மரணம்

சுவிட்ஸர்லாந்தின் Adlikon - Regensdorf Regensdorf பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் பெண் ஒருவர் அகாலமரணம் தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச்Regensdorf தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் அப்பள்ளியின் முதல்வரின் துணைவியாருமான திருமதி சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16.01.2019 பிற்பகல்...

ஆரம்பிக்கப்படும் ஆகாயவழி அம்பியூலன்ஸ் சேவை

விமான அம்பியூலன்ஸ் சேவை ஒன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர்கூறியுள்ளார்.வீதியில் வாகன நெரிசல் காரணமாக பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் உயிரை பாதுகாப்பதற்காக இந்த சேவையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.நவீன வசதிகளுடன் கூடிய 152 அம்பியூலன்ஸ்...

யாழில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை

யாழ்.கோண்டாவில் பிரதேசத்தினைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கோண்டாவில் வடக்கு துவாரகை வீதியினைச் சேர்ந்த நாற்பது வயது மதிக்கத்தக்க விஜயன் என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.குறித்த நபர் நேற்று அதிகாலை நான்கு...

யாழ். குடாநாட்டில் கடும் குளிரில் தவிக்கும் மக்கள்

யாழ்ப்பாண மாவட்டம் நுவரெலியா போன்று கடந்த இரவு மற்றும் காலைப் பொழுதில் மிக கடுமையான குளிர் நிலவியுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் பனிக்காலம் நிலவிவரும் நிலையில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவிவருகிறது. இன்று காலை வேளையில் யாழ்ப்பாணத்தில் 18°c வெப்பநிலை...

யாழில் பரவும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல்

யாழ்ப்பாணத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த நோயின் தாக்கம் காரணமாக 45 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உரும்பிராயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கடந்த...

இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை விற்பனை செய்ய தடை.

இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய நடைமுறை மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நடைமுறை குறித்து எதிர்வரும் 3ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு...

யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

யாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.செய்திகள்16.01.2019

வல்வெட்டித்துறை கடற்கரையில் வண்ண ஜாலமிட்ட பட்டங்கள்!

தைப்பொங்கல் நாளில் வல்வெட்டித்துறை கடற்கரையில்  பட்டம் விடும் போட்டி  நடைபெற்றது. நேற்று மாலை மிக பிரம்மாண்டமாக இந்த போட்டி நடைபெற்றுள்ளது. வருடாந்தம் நடைபெறும் இந்தப் போட்டியில் நேற்றும் பெரும் தொகையிலானோர் கலந்து கொண்டனர். கண்களை கவரும் விதம் விதமான பிரமாண்டமான பட்டங்கள்...

இலங்கையில் அதிசயம்! மருத்தவ துறையில் நிகழ்ந்த சாதனை

ஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.இலங்கை வைத்தியர்கள் சிலர் இந்த சத்திரசிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளனர்.பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த, நபர் ஒருவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு அருந்த, நீர் பருக முடியாத நிலை அவருக்கு...

வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

வாசகர்கள் அனைவருக்கும்    சிறுப்பிட்டி இன்போவின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஆதவன் தன் நித்திரை கலைந்து ​மெல்ல ​மெல்ல எட்டிப் பார்க்க ​செவிகளில் பூபாளம் ஒலிக்க, ப​ழையன கழிந்து புதியன புகுந்து, சிறார்கள் கானம் இசைத்து, புறாப் ​போல சிற​கை விரித்தாட மகிழ்ச்சியுடன் புலர்ந்தது...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகம்,ஆன்மீகம், ஏனையவை

பெற்றோலை திருடப்போன இடத்தில் நடந்த அசம்பாவிதம்! 66 பேர் பலி

மெக்சிக்கோவில் பெற்றோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 66 பேர் உடல் கருகி பலியான சம்பவம் நடந்துள்ளது.மெக்சிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லஹீலிப்பன் நகரிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு பெற்றோல் கொண்டு செல்லும்...

இன்றைய ராசிபலன்..!! (15.01.2019)

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் எடுத்த வேலை யையும் முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உங்கள் மீது சிலர்வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய...

தைப் பொங்கலின் பழமையும் பழக்கமும் வரலாறு,

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.  உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும்...

கனடாவில் 2019 முதல் புதிய சட்டங்கள் அறிமுகம்

கனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.இந்த சட்டங்களுக்கும் கனடா அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய...

இன்றைய ராசிபலன்..!! (13.01.2019)

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.   ரிஷபம்ரிஷபம்: சாணக்கியத்...

இன்றைய ராசிபலன்..!! (12.01.2019)

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். முக்கிய கோப்பு களை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியா பாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.    ரிஷபம்ரிஷபம்: பிரச்னைகளுக்கு...

கனடாவில் நடந்த சோகம்: மூவர் பலி 23 பேர் காயம்!

கனடாவின் இரண்டடுக்கு பேருந்து (double-decker) ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.ஒட்டாவா பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது..பேருந்தின் மேல் தளம் சேதமடைந்தமையால், மேல்...

2019 உங்க ராசிப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம் ..?

2019 பிறந்து ஒரு வாரம் நிறைவடைந்து விட்டது. இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வமும், குழப்பமும் உங்களுக்குள் அதிகரித்து கொண்டே இருக்கும். ஏற்கனவே உங்களுக்கு ராசியான நிறம் என்ன?, ராசியான எண் என்ன?, என்ன செய்ய வேண்டும்?, என்ன செய்யக்கூடாது? என பலவற்றையும் நீங்கள் தேடித்தேடி...

சுவிட்சர்லாந்தில் 2019 ல் விதிகள் மற்றும் சட்டங்களில் சில மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.சுவிட்சர்லாந்தில் அயல் நாட்டவர்களுக்கான புதிய விதிகள்புதுப்பிக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 58இன்படி அயல் நாட்டவர்கள் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து...

இதயத் துடிப்பை 72 மணிநேரம் நிறுத்தி வைத்து மருத்துவர்கள் சாதனை!

இளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...

பிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன்  வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா  யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...

8 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.16) UK

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2016)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...

பிறந்த நாள் வாழ்த்து கனிஸ்ரன், ஜதுஸ்ரன் (கனடா)

கனடாவில் வசிக்கும்  சூரியகுமார் நகுலா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் கனிஸ்ரன் ஜதுஸ்ரன் ஆகிய இருவர்களும் தங்களது 10ஆவதும் 5ஆவதும் பிறந்ததினத்தைஇன்று (21.05.2016)   சனி்க்கிழமை கனடா மொன்றியலில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் அவர்களை ...

5 வது பிறந்தநாள் வாழ்த்து கஜந்தினி (25.11.2015)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜந்தினி தனது 5 வது பிறந்தநாளை (25 .11 .2015) இன்று காணுகின்கிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா அக்கா சங்கவி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி தெல்லிப்பளையிலிருக்கும்...

7 வது பிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2015)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா  தனது 7வது பிறந்தநாளை இன்று (13.11.2015) காணுகின்றார்.  இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்)  அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி) ...

5 வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2015)

அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2015) தனது 5 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும்  அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...

7வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.15)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2015)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...

5 வது பிறந்த நாள் வழ்த்து த.யனுகா(24.06.2015)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2015 ) இன்று தனது 5 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்)தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...

11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் நே.அபிநயன் இன்று ( 23,01,2015) தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை  சைந்தவி, மற்றும் லண்டனிலிருக்கும் தங்கைமார்கள், மற்றும்...

1 | 2 | 3 >>