மல்லாகத்தில் மங்கையின் மாா்ப்பைப் பாா்த்த சூரன் எறிந்த மாங்காய்

மல்லாகத்தில் மங்கையின் மாா்ப்பைப் பாா்த்த சூரன் எறிந்த  மாங்காய்

யாழ்.மல்லாகம் கோவிலில் சூரன் போா் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது சூரனை ஆட்டியவா் பெண்கள் கூடி இருந்த இடத்தைப் பாா்த்து மாங்காயை எறிந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனா்.

சூரன்போர் இடம் பெற்ற போது சூரனை ஆட்டிய நபர் மாங்காய்களை பெண்கள் பக்கம் எறிந்த வேளையில் மாங்காய்கள் பெண்களின் மீது வீழ்ந்ததில் ஒருவரின் கண்ணடியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மற்றும் ஒருவருக்கு நெஞ்சில் மாங்காய் பலமாக வீழ்ந்ததினால் வீக்கம் எற்பட்டும் உள்ளது.

இதனால் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் இத்தகைய செயல்பாடுகளையிட்டு பலத்த விமர்சனங்கள் எற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.