முதலாம் இடத்தைப்பெற்ற சிறுப்பிட்டி பூமகள் முன்பள்ளி மாணவர்கள்

முதலாம் இடத்தைப்பெற்ற சிறுப்பிட்டி பூமகள் முன்பள்ளி மாணவர்கள்

முதலாம் இடத்தைப்பெற்ற பூமகள் முன்பள்ளி

கோப்பாய் கல்விக்கோட்டதிற்குட்பட்ட முன்பள்ளிகளின் கலைவிழாவானது 23-11-14 அன்று கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரி அரங்கில் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவில் தெரிந்தெடுக்கப்பட்ட 27முன்பள்ளிகளின் கலை நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டன, இதிலிருந்து ஆறு நிகழ்வுகள் வலய மட்டப்போட்டிக்கு தெரிவாகின. இவ் ஆறு நிகழ்வுகளில் முதலாவது இடத்தை எமது பூமகள் முன்பள்ளி மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். கரகாட்டம் என்னும் பாரம்பரிய நடனத்தை வழங்கிய முன்பள்ளிசிறார்கள் அனைவரது பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் கலை பண்பாட்டு விழுமியங்களை எமது இளம் சந்ததியினர் மத்தியில் வளர்த்தெடுக்கும் நோக்கோடு செயற்பட்ட பூமகள் நற்பணி மன்றத்தினையும் பாராட்டினர்.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 28-11-14 அன்று யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ள யாழ்ப்பாண கல்வி வலய மட்ட போட்டிக்கு இந்த கரகாட்டம் இடம்பெற உள்ளது என்பதனையும் மகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்.

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி...

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி...

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக  ...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று...

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று...

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை...

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின்...

1 | 2 | 3 | 4 | 5 >>