மூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..!

மூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..!

இந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. இதனை ஆங்கிலத்தில் 'ராக் சால்ட்' என்றும் அழைக்கிறார்கள்.

மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த ரக உப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் 'சோடியம் குளோரைடு' அதிக அளவில் உள்ளது.


  


குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டி, மலத்தை இளக்கும். சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே பாறை உப்பிலும் சோடியம் குளோரைடு இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.

இந்த வகை உப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற வியாதிகள் நீங்கி, உடல் வலுவாகும் என்றும், மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

தைராய்டு பிரச்சினைக்கும் இந்த வகை உப்பு மருந்தாகும். பாறை உப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலி, ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும் என்பதும் மருத்துவர்கள் கூறும் தகவல்.

மருத்துவச்செய்திகள் 01.06.2019

மருத்துவச்செய்திகள்

மதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..?

மதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன? தீர்வுகள் என்ன? என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம்

நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...

மூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..!

இந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...

உடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்

உடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...

உடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு

நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...

உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்

புரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...

20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்

தலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...

குளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்

குளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..!

சிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...

தொண்டை வலி, இருமலா? வீட்டிலேயே மருந்து

வெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். தேனுடன் இஞ்சி...

1 | 2 | 3 >>

செய்திகள்

லண்டனில் தமிழர் சலூன் ஒன்றில் தாக்குதல்: ஒருவர் படுகாயம்

லண்டனில் அமைந்துள்ள முடிவெட்டும் கடையில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். லண்டன், ரேனர்ஸ் லேனில் அமைந்துள்ள, ராஜா சலூன் என்ற பெயருடைய முடிவெட்டும் கடையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கடையில் வேலை செய்யும் 50 வயதுடைய நபரே பயங்கரமாகத் தாக்கப்பட்டு,...

42,000 ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் கண்டுபிடிப்பு

அகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும்...

மாணவர்களின் போசாக்கிற்காக மூலிகைக் கஞ்சி திட்டம்

மாணவர்களிடையே போஷாக்கை வளர்க்கும் பொருட்டு மூலிகைக்கஞ்சி வழங்கும் திட்டமொன்றை கல்விச் சேவைகள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தலைமையில் நாளை 21 ஆம் திகதி காலை கல்விச் சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்....

யாழ்ப்பாணத்திற்கு யூன் மாதம் யாழ் தேவி

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் யூன் மாதம் யாழ் தேவி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார். கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத்...

யாழ்.சங்கானையில் கோர விபத்தில் பலி

யாழ். சங்கானையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் தலை சிதறிப் பலியாகியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் சங்கானை 7ஆம் கட்டை வீதியில் உள்ள கூடத்து அம்மன் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் காரைநகரைச் சேர்ந்த தேவலிங்கம்...

பலாலி வீதியில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயம்.

17.05.2014 பலாலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.      பலாலி வீதியின் ஊடாக கோண்டாவில் பகுதியில் இருந்து யாழ். நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யுவதியை பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

பேஸ்புக் காதலால் கண்ணீர் சிந்தும் யாழ் பெண்கள்!

இன்றைய நவநாகரிக காலத்தில் நம் இனத்தின் கலாசாரம் கப்பல் ஏறி விட்டது. கண்டவுடன் காதல், அடுத்த நாள் கலியாணம் என்று இவ்விடயத்தில் நம் இனத்தின் ஆண், பெண்களின் வேகம் அதி உச்சம் பெற்றுள்ளது. சில வேளைகளில் அது சாதகமாக அமைந்தாலும் கூட, பெரும் விபரீதமாக மாறி அவர்களின் எதிர்காலத்துக்கே பெரும் இடியாக விழக்...

<< 251 | 252 | 253 | 254 | 255

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>