இவ்வாண்டு இடம்பெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் இருந்து தோற்றி முதலாம் இடம் பெற்ற மூன்று மாணவா்களில் ஒருவரான அருணோதய கல்லூரி மாணவன் பரமேஸ்வரன் சஞ்சய் 192 புள்ளிகள் .
இக்கல்லூரியில் இருந்து இம்முறை 16 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்து உள்ளனர்.
1.ப.சஞ்சய்- 192புள்ளி
2.க.மகிந்தன்- 182
3.ப.திவாரகா- 182
4.உ.மதுசனா- 181
5.உ.பௌத்திரி-176
6.ஒ.ஆன்ஜீனுயா-175
7.சி.விதுர்சனன்-171
8.சி.இவாஞ்சலின்-170
9.சி.ஜனனி- 168
10.சோ.அபிசா-167
11.இ.றெமி- 163
12.வி.மேனுஜா-162
13.மு.அபிநயா-161
14.பு.சர்மி- 158
15.ச.சமீரா- 158
16.பி.துசாந்தினி-158