யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு திடீரென பெய்த மழை

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு திடீரென  பெய்த மழை

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுத் திங்கட்கிழமை நள்ளிரவு சுமாரான மழை வீழ்ச்சி பதிவாகியிருந்ததைக் காணக் கூடியதாகவிருந்தது.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆரம்பித்த இம் மழைவீழ்ச்சியானது சில நிமிடங்கள் வரை நீடித்தது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் இன்றைய மழைவீழ்ச்சி இங்குள்ள மக்களுக்கும் மகிழ்ச்சியையும், பயிர்களுக்கும் சற்றுக் குளிர்ச்சியையும் கொடுத்துள்ளது.