யாழ்.அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை எதிர்வரும் 27 ஆம் திகதி திறப்பு

யாழ்.அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை எதிர்வரும் 27 ஆம் திகதி திறப்பு

கடந்த கால யுத்தத்தினில் அழிவிற்குள்ளாகி இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டுவருகின்ற அச்சுவேலிக்கைத் தொழிற் பேட்டை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் உதவியுடனும் இலங்கை அரசின் உதவியுடனும் பல மில்லியன் ருபா செலவில் அச்சுவேலிக் கைத்தொழிற் பேட்டை புனரமைக்கப்பட்டுவந்தது.

இதன் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து தற்போது திறந்துவைக்கின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை.

குறிப்பிடத்தக்கது.