யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்

யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்

சைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய  பஞ்சமுக விநாயகர்   பஞ்சகுண்டபக்ஷ  நூதன பிரதிஷ்டா  மஹா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை(12-06-2019) சிறப்பாக இடம்பெறவுள்ளது.


இவ்வாலய மஹாகும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க கிரியைகள் கடந்த-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  அதிகாலை ஆரம்பமாகியிருந்தது.

இந்நிலையில் நேற்றுத் திங்கட்கிழமை(10) முற்பகல்-10 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை(11) நண்பகல் வரை பக்தர்கள் எண்ணெய்க் காப்பும் வைபவம் இடம்பெற்றது.


நாளை புதன்கிழமை(12) அத்த நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய பகல்-10.54 மணி முதல் 11.42 மணி வரையுள்ள சிங்கலக்கின சுபவேளையில் இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானுக்கும், பஞ்சமுக விநாயகர்,தம்ப விநாயகர், சண்டேஸ்வரர் முதலான நூதன மூர்த்திகளுக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹாகும்பாபிஷேகம் இடம்பெறும்.

மஹா கும்பாபிஷேக தினத்திற்கான கிரியைகள் நாளை காலை-08 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகும்.


இவ்வாலய மஹா கும்பாபிஷேக கிரியைகள் உடுப்பிட்டி வீரபத்திரர் ஆலயப் பிரதமகுரு  கிரியா அலங்கார வாருதி  பிரம்மஸ்ரீ கனக கேதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் நிகழ்த்தப்படும்.

ஆன்மீக செய்திகள் 11.06.2019

ஆன்மீகச்செய்திகள்

யாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்

யாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும்...

யாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்

சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை...

யாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்

யாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா  புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...

யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்

சைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய  பஞ்சமுக விநாயகர்   பஞ்சகுண்டபக்ஷ  நூதன பிரதிஷ்டா  மஹா கும்பாபிஷேகம் நாளை...

இன்றைய ராசி பலன் 05.06.2019

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...

நல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு

விகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...

நல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...

சுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா

ஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...

இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி

ஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...

நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்

யாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது இலங்கை பழங்கள், காய்கறிகள் இலங்கையிலிருந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறந்த விவசாய நடவடிக்கைகள் மற்றும் சிறந்த கையாளுகை நடவடிக்கை தரச்சான்றுகளின் கீழ் இவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான...

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் செய்த காரியம்!

தனது தலையில் பெற்றோல் ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற இளம் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் அவர் இந்த காரியத்தை செய்துள்ளார்.முல்லைத்தீவு தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 வயதுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இது...

வவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவர் மாயம்

சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு...

யாழ். நகரில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்!!

யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா...

மிருசுவில் பகுதியில் உடல் சிதறி பலியான பெண்

யாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதிபெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி என்ற 50 வயதான பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை...

யாழ் நீர்வேலிப் பகுதியில் விபத்தில் ஒருவர் படுகாயம்

வீதியின் குறுக்கே பாய்ந்த மாட்டினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ் நீர்வேலிப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியின் குறுக்காக வந்த மாட்டுடன் மோதி மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இவ்விபத்து நடந்த இடத்தில் காயமுற்றவருக்கு உறவானவர்கள்...

கால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்!!

கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...

விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்

விசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம்  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...

கொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி!

கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

டன் தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்கானல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்கானல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து  அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  4ஆம்...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை  வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்.திருமதி சிவக்கொழுந்து ஜெகசோதி(அச்சுவேலி 11.11.2017)

பிறப்பு :03.03 1937 - இறப்பு : 11.11. 2017யாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து ஜெகசோதி அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து...

மரண அறிவித்தல்.திரு அரியகுட்டி இராசரத்தினம் ஈவினை (10-09-2017)

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஈவினையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியகுட்டி இராசரத்தினம் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இராமேஸ்வரர், இராஜேஸ்வரி(கனடா), வைத்தீஸ்வரன், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, ரஞ்சன்(ஜெர்மனி),...

மரண அறிவித்தல்.திரு இரத்தினம் ரஞ்சித்குமார் (சிறுப்பிட்டி.02.07 2017 )

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ரஞ்சித்குமார் அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிங்கராசா சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு...

மரண அறிவித்தல். சற்குணலிங்கம் ஜெயசிறி (சிறுப்பிட்டிமேற்கு)

சிறுப்பிட்டி மேற்கு இராஜ வீதியை பிறப்பிடமாகவும் கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.ஜெயசிறி சட்குணலிங்கம் அவர்கள் 05-06-2017 அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலம்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற கந்தையா மனோன்மணி தம்பதிகளின் மருமகளும்,...

மரண அறிவித்தல். நடராசா அன்னம்மா (ஆவரங்கால்)

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா அன்னம்மா அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மூத்தாம்பி தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு...

மரண அறிவித்தல்.திரு நடராஜா சிவசுப்பிரமணியம்.(சிறுப்பிட்டி மேற்கு)

20.04. 1948 —: 10.05. 2017 யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-05-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பறுபதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பூரணம் தம்பதிகளின்...

மரண அறிவித்தல்.திருமதி சரவணமுத்து மகேஸ்வரி (30-04-2017 சிறுப்பிட்டி)

  யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து மகேஸ்வரி அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 27 ஓகஸ்ட் 1938 — மறைவு : 30 ஏப்ரல் 2017 அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வைரமுத்து...

மரண அறிவித்தல். திரு சிங்கரத்தினம் இராமநாதன் (28.1. 2017.சிறுப்பிட்டி)

பிறப்பு : 24 ஓகஸ்ட் 1963 — இறப்பு : 28 சனவரி 2017 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சிங்கரத்தினம், அசலாம்பிகை தம்பதிகளின் மகனும், சுழிபுரம் கிழக்கை சேர்ந்த கிருஷ்ணன் ராசாத்தி...

மரண அறிவித்தல்.திருமதி ஐயாத்துரை பூரணம்.(25.12.2016 சிறுப்பிட்டி)

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பூரணம் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும், கணேஸ், காசிப்பிள்ளை, தவமணி(சுவிஸ்), சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி),...

மரண அறிவித்தல்.திருமதி சச்சிதானந்தம் தங்கம். (07.09 2016) சிறுப்பிட்டி

யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் தங்கம் அவர்கள் 07-09-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

சுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு!

அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...

சுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்!

சுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...

பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு!

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...

20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம்...

பேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்!

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...

சுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்

துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...

1 | 2 | 3 | 4 | 5 >>