யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியின் 3 நாள் கல்விக் கண்காட்சி

யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியின் 3 நாள் கல்விக் கண்காட்சி

 உடுவில் மகளிர் கல்லூரியின் 190 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 3 தினங்களுக்கு கல்வி கண்காட்சி நடைபெறுகிறது.

 
 
உயிரியல், சங்கீதம், ஆங்கிலம், கணிதம் உட்பட 16 துறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் பல்வேறு ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
 
வேறு பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் இக் கண்காட்சியைக் கண்டுகளிக்கின்றனர்.