யாழ். ஏழாலை தெற்கில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் பூங்கா (படங்கள்)

யாழ். ஏழாலை தெற்கில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் பூங்கா  (படங்கள்)

யாழ். ஏழாலை தெற்கைச் சேர்ந்த புலம்பெயர் நாட்டில் வசித்த க.தருண் என்ற சிறுவனின் ஞாபகார்த்தமாகச் சிறுவர் பூங்கா ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

மேற்படி சிறுவர் பூங்காவின் அண்மையில் இடம்பெற்ற போது வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சூராவத்தை அம்மன் ஆலயப் பிரதம குரு ஆகியோர் இணைந்து மேற்படி பூங்காவைச் சம்பிராதய பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

இது குறித்து இப்பகுதி சிறுவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.