யாழ். கம்பன் விழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது

யாழ். கம்பன் விழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா இன்று  வெள்ளிக்கிழமை(15) பிற்பகல்-05.30 மணியளவில் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இம்முறை யாழ். கம்பன் விழா நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.


கொழும்பு கம்பன் கழகப் பெருந் தலைவர் ஜெ. விஸ்வநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள முதலாம் நாள் நிகழ்வு  தட்ஷணாமூர்த்தி உதயசங்கர் குழுவினரின் மங்கல இசையுடன் ஆரம்பமாகும்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மங்கள விளக்கேற்றுவார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ. வீ.கே.சிவஞானம் தொடக்கவுரையையும், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் வாழ்த்துரையையும் நிகழ்த்துவர்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் "முதல் நூலும் முதன்மை நூலும்" எனும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் பத்மஸ்ரீ  நர்த்தகி நடராஜ்ஜின் நாட்டிய வேள்வி இடம்பெறும்.

இரண்டாம் நாள் நிகழ்வுகளின் காலை அமர்வு  நாளை சனிக்கிழமை(16)காலை-09.30 மணியளவில் நல்லூர் கம்பன் கோட்டத்தில் இடம்பெறும்.

முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் இணைந்த வடகிழக்கு மாகாணங்களின் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலர் சுந்தரம் டிவகலாலா தொடக்கவுரை ஆற்றுவார்.

இதன்போது "திருப்புகழில் இராமாயணம்" எனும் பொருளில் ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து  தமிழ்நாட்டைச் சேர்ந்த  திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் தலைமையில் "பண்பாட்டுக் கம்பன்" எனும் பொருளில் கருத்தரங்கம் நடைபெறும். 

இரண்டாம் நாள் நிகழ்வுகளின் மாலை அமர்வு நாளை சனிக்கிழமை பிற்பகல்-05.30 மணியளவில் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறும். வி.கே.பஞ்சமூர்த்தி குழுவினரின் மங்கல இசையுடன் ஆரம்பமாகும் இந்த நிகழ்வு இணைந்த வடகிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் தலைமையில் ஆரம்பமாகும்.


வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தொடக்கவுரை ஆற்றுவார். இதன்போது கம்பவாரிதி இ.ஜெயராஜ்ஜை நடுவராகக் கொண்டு "கற்போரைப் பெரிதும் கவர்பவள்..." எனும் தலைப்பிலான பட்டிமண்டபம் இடம்பெறும். காதல் சீதையே! எனும் தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் இரா. செல்வவடிவேல் ஆகியோரும், கடிமணச் சீதையே! எனும் தலைப்பில் இராம. செளந்தரவள்ளி மற்றும் ந. விஜயசுந்தரம் ஆகியோரும், கடுந்தவச் சீதையே! எனும் தலைப்பில் இரா. மது மற்றும் ஸ்ரீபிரசாந்தன் ஆகியோரும் வாதாடவுள்ளனர்.

மூன்றாம் நாள் நிகழ்வுகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(17) காலை-09.30 மணியளவில் நல்லூர் கம்பன் கோட்டத்தில் இடம்பெறவுள்ளது. வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ். மாநகர சபையின் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தொடக்கவுரை ஆற்றுவார்.

இதன்போது கம்பவாரிதி இ. ஜெயராஜ்ஜை நடுவராகக் கொண்டு "செந்தமிழின் சீர்மை சிறப்புறுவது" எனும் பொருளில் விவாத அரங்கு இடம்பெறும். கம்பனின் காதையிலேயே!  எனும் தலைப்பில் இரா. மாது, கம்பனின் கவிதையிலேயே! எனும் தலைப்பில் இராம. செளந்தரவல்லி, கம்பனின் உவமையிலேயே! எனும் தலைப்பில் செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன், கம்பனின் அறத்திலேயே! எனும் தலைப்பில் ஸ்ரீபிரசாந்தன், கம்பனின் வர்ணனையிலேயே! எனும் தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் உரை நிகழத்தவுள்ளனர்.


மூன்றாம் நாள் நிகழ்வுகளின் மாலை அரங்க நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-05.30 மணி முதல் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தொடக்கவுரை நிகழ்த்துவார்.

இதன்போது "வேதனையாம் நம் நிலைமை விளம்புகிற போதை தரும் கம்பனது பொன்மொழிகள் " எனும் பொருளில் 'காப்பியக்கோ கவிஞர் ஜின்னா செரியூதீனை நடுவராகக் கொண்டு கவி அரங்கம் இடம்பெறும். "வீரம் காத்தலை வேண்டு" எனும் தலைப்பில் ச.முகுந்தனும், "சிந்தையாலும் தொடேன்" எனும் தலைப்பில் நாக. சிவசிதம்பரமும், " இரக்கமது இழுக்கம்" எனும் தலைப்பில் சி.சிவகுமாரும், "யானே சூட்டுவன் மகுடம்" எனும் தலைப்பில் ஸ்ரீ.பிரசாந்தனும் உரையாற்றவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து "குற்றக் கூண்டில் இலங்கைத் தம்பதியர்கள்" எனும் பொருளில் கம்பவாரிதி இ. ஜெயராஜ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா மற்றும் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோரை நீதி ஆயமாகக் கொண்டு வழக்காடு மன்றம் நடைபெறும்.

இதன்போது "இக்கட்டில் விட்டுச் சென்ற விபீடணன் குற்றவாளி" எனும் தலைப்பில் பேராசிரியர் தி. வேல்நம்பி, சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் ஆகியோரும், " உள்ளும் புறமும் வேறுபட்டு இயங்கிய கும்பகர்ணன் குற்றவாளி" எனும் தலைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் இரா. மாது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் இராம. செளந்தரவள்ளி ஆகியோரும் வாதாடவுள்ளனர்.   

யாழ்.கம்பன் விழா அகில இலங்கை கம்பன் கழகத்தால் கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டு வருகிறது. கம்பன் விழா இடம்பெறும் நாட்களில் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து மட்டுமல்லாது வெளிமாவட்டங்களிலிருந்தும் பல்துறை சார்ந்தவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வது வழமை.

இந்த வருடமும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து  கொள்ளவுள்ளமையால் யாழ். கம்பன் விழா களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்திகள் 15.03.2019   

செய்திகள்

குண்டெறிதலில் போட்டியில் யாழ்,சண்டிலிப்பாய் வீராங்கணை முதலிடம்!

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வில், பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த ஜீ.சர்மிளா தங்கப் பதக்கத்தைச் சுவீரித்துள்ளார்.யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று...

யாழ் பண்ணை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.மண்டைதீவு சந்திக்கு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.மூவர் சாட்டிக் கடற்கரைக்கு காரில் சென்று திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றது என எமது...

தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகைதருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாக, பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதன்படி, ஒருநாள் சேவைக்காக...

யாழ்,வட்டுக்கோட்டை பகுதியில் வெடித்த இரண்டு குண்டுகள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தெற்கு கொத்தத்துறைப் பகுதியில் இன்று மதியம் இரண்டு குண்டுகள் சிறிலங்காப் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன.மதியம் ஒரு மணியளவில் குறித்த பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதால் கொத்ததுறையை அண்மித்த பகுதிகளான வட்டுக்கோட்டை, மூளாய், பொன்னாலை, அராலி ஆகியவற்றில்...

நாடு முழுவதும் அமுலானது பொலிஸ் ஊரடங்கு

நாடுமுழுவதும் இன்றிரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரை ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.தென்னிலங்கையில் பரவலாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, புத்தளம், குருணாகல் நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல்...

வவுனியா பகுதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி

வவுனியா மணியர்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.குறித்த முச்சக்கரவண்டி திடீர் என்று தீப்பிடித்துள்ளது. எனினும் அப்பகுதியில் நின்றவர்களின் வேகமான செயற்பாட்டால் தீ அணைக்கபட்டிருந்தது. குறித்த தீ விபத்தினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்ததுள்ளது.மின்சார ஒழுக்கே...

கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது!!

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கொண்ட கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் அரியாலை பூம்புகார் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 33 தங்கப் பவுண்...

யாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்

வடமாகாணத் தொழிற்துறைத் திணைக்களமும், போருட் ஸ்ரீ அம்பாள் மாதர் சேமிப்புக் கடன் வழங்கு சங்கமும் இணைந்து தேங்காய் ஓட்டை மூலப் பொருளாகக் கொண்ட  கைவினைப் பொருட்கள் உற்பத்திப் பயிற்சி நெறியை யாழ். உடுவில் கலாசார மண்டபத்தில் தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளன. உடுவில்...

குழந்தையை வீதியில் தூக்கி எறிந்த தாய் யாழில் கொடூர சம்பவம்

பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. உரப்பையில் போடப்பட்டிருந்த சிசுவை நாய்கள் கடித்து குதறியபோது,வீதியால் பயணித்தவர்கள் அவதானித்து மீட்டபோது, சிசு உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் நேற்று இந்த...

பளையில் வான் ஒன்றை மோதிய யாழில் இருந்து புறப்பட்ட ரயில்

யாழில் இருந்து புறப்பட்ட ரயில் பாளையில் வான் ஒன்றுடன் பாரிய விபத்துஇன்று காலை தனியார் வான் ஒன்று பளை பகுதியில் புகையிரத கடவையினை கடக்க முயன்ற வேளை இவ் விபத்து இடம்பெறுள்ளதாக அறிய முடிகிறது தனியார் வாகனம் முற்று முழுதாக சேதம் அடைந்துள்ளது மேலும் புகையிரதத்தில் சிறிய சேதம் அடைந்ததாகவும் அறிய...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...

ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...

புதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,

சுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...

126 மணிநேர தொடர் நடனம்! உலகசாதனை படைத்த பெண்

நேபாளம் நாட்டை சேர்ந்த பன்டனா நேபாள்(18 வயது என்ற பெண் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்,சாதனை படைத்துள்ள பன்டனா  நேபாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.ஏற்கனவே தனிநபராக அதிக நேரத்துக்கு...

சுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து

தங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் கிறீம் மற்றும் இதர பொருட்கள் பற்றி மிக அவதானம் தேவை.குறித்த ஒரு Make Up க்கு 1600 முதல் 2000 சுவிஸ்பிராங். வரை பணம் செலவழிக்கும் பெற்றோர்களே அவதானம்.கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு , சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு 14...

இலங்கையில் பலியான சுவிஸ் தமிழ் குடும்பத்தின் இறுதிப் பயணம் கண்ணீருடன் சங்கமம்

சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் Bremgarten மயானத்தில் இன்று தங்கள் இறுதியாத்திரையை இணைந்தே முடித்துச் சென்று தகனமான தம்பதிகளின் நிலை கண்டு மக்கள் கண்ணீரால் நிறைந்தது மயானம் .சுவிஸ் பேர்ன் மாநில காவல்துறையினர் வீதிகள் எங்கும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதோடு, வாகனத்தரிப்பிட வசதிகளை செய்து...

உயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.உயிர்த்த ஞாயிறு நாளான நேற்று சிறிலங்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள்...

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான சுவிஸ் வாழ் தமிழ் குடும்பம்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று  மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில்  இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில்...

இலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை

இலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும்  புகலிடம் கோர முற்பட்ட...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து  அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  4ஆம்...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை  வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி   10.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 2 ஆம் திருவிழா  09.05.2019 வியாழக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.05.2019

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது   உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

1 | 2 | 3 | 4 >>

ஆன்மீகச்செய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...

கலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்

விசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும்  வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...

ஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று

அட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். "அட்சயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...

இன்றைய ராசி பலன் 04.05.2019

மேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...

சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை

பிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று  வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது.  இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு  விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...

இன்றைய ராசி பலன் 03.05.2019

மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...

நல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை

யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...

இன்றைய ராசி பலன் 20.04.2019

மேஷம் இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.ரிஷபம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன்...

இன்றைய ராசி பலன் 18.04.2019

மேஷம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை...

சித்திரைப் புத்தாண்டில் மயிலேறி அருள்பாலித்த நல்லைக் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விகாரி வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி-தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில்...

1 | 2 | 3 | 4 | 5 >>

மருத்துவச்செய்திகள்

உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்

புரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...

20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்

தலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...

குளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்

குளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..!

சிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...

தொண்டை வலி, இருமலா? வீட்டிலேயே மருந்து

வெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். தேனுடன் இஞ்சி...

ஆண்கள் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால்

 நேரத்துக்கு பசிக்கலயா அப்போ இதுவும் காரணமா இருக்கலாம்! 26 நோய்களையும் குணப்படுத்தை இந்த சிறிய காய் போதுமாம்! உங்களுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா? அப்ப உடனே இத படிங்க... உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க அப்புறம் தெரியும் வாழைப் பூ சாப்பிடுவதினால் உடலில் ஏற்படும்...

உங்கள ஒரு தடவையாவது இந்த நோய்கள் கட்டாயம் தாக்கியிருக்கும்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியத்திற்கு எதிராக பல சவால்களை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்குள் ஆளாகியிருக்கிறோம். உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் எதற்காகா என்ற பதில் கூட பலருக்கும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. நம் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சினைகளை...

வெயில் காலத்தில் பாதிக்கும் நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே மாதங்கள் வரை நீடிக்கும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கோவையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இந்த நோய்களில் இருந்து தப்பிக்கும் முறைகள் குறித்து கோவை அரசு...

குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள்!!

குழந்தைகள் நினைவுத்திறனை பயிற்சியின் மூலம் அதிகரிக்க முடியும். ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்கு கொண்டு வந்து விடும். படித்த பாடங்களை மறக்காமல் நினைவில்...

இரத்த அழுத்த பிரச்சனைக்கு இந்த ஒரு டம்ளர் ஜூஸ் தீர்வு தரும்

பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை தருகின்றது எனக் கூறப்படுகிறது.பீட்ரூட்டுடன் எலுமிச்சை, இஞ்சி, க்ரீன் ஆப்பிள் மற்றும் கேரட்டை சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் இரத்த அழுத்தம் குறைவதோடு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவதாக கூறப்படுகிறது.இந்த ஜூஸைக் குடித்தால், உடனடியாக உயர்...

1 | 2 >>