யாழ். கோப்பாய் பகுதியில் இன்று காலை விபத்து

யாழ். கோப்பாய் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் சிற்றூர்தி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கட்டடசுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் அந்த பஸ்ஸில் பயணித்த சிலர் சிறுகாயங்களுக்கு உள்ளானார்கள். அச்சுவேலி பகுதியிலிருந்து குறித்த பஸ் யாழ்ப்பாணம் நோக்கி வந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.