யாழ்.சிறுப்பிட்டி மேற்கு,நவக்கிரி, உட்ப்பட பல இடங்களிலும் இன்று மின்தடை

 யாழ்.சிறுப்பிட்டி மேற்கு,நவக்கிரி, உட்ப்பட பல இடங்களிலும் இன்று மின்தடை

உயர் அழுத்த தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் இணைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 08.30 மணி முதல் பிற்பகல் 05.30 மணி வரை யாழின் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் தடைப்படுமென மின்சாரசபை அறிவித்துள்ளது.

இதன்படி ஏழாலை, குப்பிளான், மயிலங்காடு, கட்டுவன், சுன்னாகம் சிவன் கோயிலடி, சூராவத்தை, மலப்பை, மயிலணி, காங்கேசன் துறை உயர் பாதுகாப்பு வலயம், வசாவிளான் குட்டியப்புலம், சுதந்திரபுரம், வீரவாணி, ஊறணி, ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, செல்வநாயகபுரம், வாதரவத்தை, பொக்கணை, சந்நிதி வீதி, தோப்பு, கைத்தொழில்பேட்டை ஆகிய இடங்களிலும்,

வடமராட்சி குடத்தனை, நடுக்குடத்தனை, குடத்தனை வடக்கு கடற்கரைப் பகுதி, பொற்பதி, மணற்காட்டுச் சந்தி, மணற்காடு வடக்கு, அம்பன், நுணாவில், வேம்பிராய், மட்டுவில், மந்துவில், சரசாலை, இராஜ வீதி, நிலாவரை, சிறுப்பிட்டி மேற்கு, நவக்கிரி, புத்தூர், எல்லாளன் வாகிச சாலையடி ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.