யாழ். சுன்னாகம் சென்ற மல்லாகம் யுவதியைக் காணவில்லை

யாழ். சுன்னாகம் சென்ற மல்லாகம் யுவதியைக் காணவில்லை

யாழ்.மல்லாகம் பகுதியிலிருந்து சுன்னாகம் நகரப் பகுதிக்கு மருந்து வாங்கச் சென்ற யுவதியொருவரைக் கடந்த திங்கட்கிழமை (06.01.2015) முதல் காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உறவினர்களால் செய்த முறைப்பாட்டில் திங்கட்கிழமை மாலை சுன்னாகம் நகரப் பகுதிக்கு மருந்து வாங்குவதற்குப் பேருந்தில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே இடத்தைச் சேர்ந்த விஜிதா விக்கினேஸ்வரன்(வயது-24) என்பரே இவ்வாறு காணாமற் போனவராவார்.