யாழ் திருமண வீட்டில் புகைப்படத்தை காட்டி கொள்ளை

யாழ் திருமண வீட்டில் புகைப்படத்தை காட்டி கொள்ளை

திருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் பலே திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி சென்றுள்ளனர்.


மானிப்பாய் கொத்துக்கலட்டி பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.



  
அந்த பகுதியில் நேற்று முன்தினம் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றது. மணமகள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார்.


அன்றையதினம் இரவு சுமார் ஆறு திருடர்கள் முகத்தை மறைத்தபடி வீடு வந்துள்ளனர். வீட்டிலிருந்தவர்களை மிரட்டி, ஒரு இடத்தில் உட்கார வைத்த திருடர்கள், வீட்டை சல்லடையிட்டு ஒரு தொகை நகைகளை திருடினர்.


பின்னர், திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காண்பித்து, 
  
அதிலுள்ள நகைகள் எங்கேயென கேட்டு, வீட்டிலிருந்தவர்களை மிரட்டினர். திருடர்களின் மிரட்டிலிற்கு பயந்து நகைகள் வைக்கப்பட்ட இடங்களை அவர்கள் காண்பிக்க, வீட்டிலிருந்த பெரும்பாலான நகைகளை அவர்கள் அபேஸ் செய்துகொண்டு தப்பிச் சென்றனர்.


சுமார் 60 பவுண் நகைகள், 4 இலட்சம் ரூபா பணம், பெறுமதியான கைத்தொலைபேசிகளை திருடர்கள் திருடியுள்ளனர்.

செய்திகள் 30.08.2019

   

   



 

செய்திகள்

30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்

30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...

நண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞன்

நண்பன் உயிரிழந்த விரக்தியில் கோவில் விக்ரகங்களை அடித்து உடைத்த இளைஞர் ஒருவரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கோவில் ஒன்றில் ஒரு இளைஞர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீ்ட்க்கப்பட்டார். குறித்த இளைஞரின் நண்பர் ஒருவர் நேற்று...

யாழ் நகரில் ஐஸ்கிறீம் கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் பிரபல கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதான சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சங்கானை, தேவாலய வீதியைச்...

நீர்வேலி பகுதியில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்

யாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச்...

ஊரெழுவில் விவசாயிகளுக்கு இயற்கை அங்காடிகள்

இயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.குறித்த அங்காடியை...

பாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை ?

பாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும்,...

தற்கொலைலையை தடுப்பதற்காக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

மனம் விட்டு பேசினால் மனப்பாரம் குறையும் எனும் தொனிப்பொருளில், தற்கொலையை தடுப்பதற்கான கவனயீர்ப்பு விழிப்புணர்பு போராட்டம் ஒன்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கை கொடுக்கும் நண்பர்கள், ஸ்ரீலங்கா சுமித்ரயோ யாழ்ப்பாண கிளையின் ஏற்பாட்டில்...

கிளிநொச்சியில் முதன் முதலாக தாய்ப்பாலூட்டும் அறை திறந்து வைப்பு

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் தாய்ப்பாலூட்டும் அறையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றிற்கு...

யாழ் புன்னாலைகட்டுவனில் விபத் தில் முதியர் ஒருவர் பலி!

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியம் வயது 64 என்னும் தெல்லிப்பளையைச் சேர்ந்த முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வீதியில் பயணித்த குறித்த முதுயவர் மீது எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளுடன்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழா

வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழாவின் போது பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்  உற்சவம் சிறப்பாக இஅடம் பெற்றது எம்பெருமான் வழமைபோன்று உள்வீதி வெளி வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்  .அட்தோடு பிரசங்கமும் இடம்எற்றது  பிரசங்கத்தில் கேதார கெளரி விரதம் பற்றி எடுத்துக்...

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5 ம் நாள் புகைப்படங்கள்

சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5ம் நாள் (ஞாயிற்க்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது எம் பெருமான் உள் வீதி வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அத்துடன்  பிரசங்கமும் இடம்பெற்றது  பிரசங்கத்தில் காலபைரவர் பற்றி எடுத்துக்...

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் நாள்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 3ம் நாள் இன்று

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 3ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது    

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 2ம் நாள் இன்று

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை வைரவ பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெற்றது. 7 மணியளவில் மாலை பூசைகள் இடம்பெற்று 7.30 மணியளவில் "விநாயகர் வரலாறு" எனும் தலைப்பில் தெய்வீக ஞானத்தமிழருவி வர்ணனைக் கலாநதி மதுரகவி காரை.எம.பி அருளானந்தன்  

இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான வைரவ பெருமானின் அலங்கார உற்சவம்

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக   ஆரம்பமானது. உபயம்:- சி.செல்வரத்தினமும் உறவினர்களும்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 2016

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 2016 துர்முகி வருடம் சித்திரை 27 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 10.05.2016) காலை கணபதி கோமம். மாலை 07.00மணிக்ககு விசேட பூசைகள் நடைபெற்று. 11.05.16 அன் முதலாம் திருவிழா அரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று, 20.05.16 வெள்ளிக்கிழமை அன்று தேர்...

சில தினங்களில் பூர்த்தியாகவுள்ள ஞானவைரவர் வீதி புனரமைப்பு

ஞானவைரவர் வீதியின் இரண்டாம் கட்ட செப்பனிடும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.முதற் கட்ட வேலைகள் முடிவுற்ற இடத்திலிருந்து தொடங்கி ஞானவைரவர் ஆலயத்தின் பின்புறமாக 650m சென்று முடிவுறுகின்றது.இன்னும் சில தினங்களில் வேலைகள் பூர்த்தியாக உள்ளது   எமது கிராமத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது இளைஞர்...

எமது கிராமத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது இளைஞர் கழகம்

எமது ஊருக்கான இளைஞர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 10.30 மணியளவில் கிராம பொதுநோக்கு மண்டபத்தில் கிராம சேவகர் திரு வரதாராஐ தலமையில் இடம்பெற்றது. இதன்போது கோப்பாய் பிரிவுக்கான இளைஞர் கழகம் என்ன என்பதையும் அதன் செயற்பாடுகளையும் அதனால் எமது ஊரிற்க்கு மற்றும் இளைஞர்களுக்கும் ஏற்படும் அனுகூலங்களையும்...

<< 4 | 5 | 6 | 7 | 8 >>

ஆன்மீகச்செய்திகள்

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...

புதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்?

தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....

குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்

இதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...

இன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019

மேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....

இன்றைய இராசிபலன்கள் (19.10.2019)

மேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...

இன்றைய இராசிபலன்கள் (18.10.2019)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

இன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

நவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

நவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...

தீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...

இன்றைய இராசிபலன்கள் (21.09.2019)

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...

1 | 2 | 3 | 4 | 5 >>