யாழ்.நூலகத்தில் இன்று முதல் சிறுவர் புத்தகக் கண்காட்சி

யாழ்.நூலகத்தில் இன்று முதல் சிறுவர் புத்தகக் கண்காட்சி

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு யாழ்.பொது நூலகத்தில் இன்று முதல் நடமாடும் சிறுவர்  புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது.

 
இன்று காலை 9மணிமுதல் மாலை 6மணிவரை இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
 
மேலும் இந்தக்கண்காட்சி இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளதாக யாழ்.மாநகரசபை பொது நூலகர் தெரிவித்தார்.