யாழ். மல்லாகத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் ஒருவர் சித்தி

யாழ். மல்லாகத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் ஒருவர் சித்தி

யாழ்ப்பாணம் மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் விஜயகுமார் அனோசன் என்ற மாணவன் 159 புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இந்தப் பாடசாலையிலிருந்து இவ் வருடம் 13 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 08 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.