வடமாகாணத்துகான புகையிரத சேவைகளுக்காக இரட்டை பாதை

வடமாகாணத்துகான புகையிரத சேவைகளுக்காக இரட்டை பாதை

வடமாகாணத்தின் புகையிரத சேவைகளை நடத்துவதற்காக இரட்டை பாதைகளை நிர்மாணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் புகையிரத தினைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

வடமாகாணத்துக்கான புகையிரத சேவையை தற்போது அதிக அளவானர்கள் பயன்படுத்துகின்றனர்.
எனினும் புகையிரத பாதையில் ஏற்படும் நெரிசல் காரணமாக, சேவைகளை அதிகரிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் இரட்டை பாதையை அமைப்பதன் ஊhடாக, இந்த நிலைமையை சீர் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.