வரப்போகிறது குருப்பெயர்ச்சி… 2019 இல் எந்தெந்த ராசிக்கு ராஜயோகம் ?

வரப்போகிறது குருப்பெயர்ச்சி… 2019 இல் எந்தெந்த ராசிக்கு ராஜயோகம் ?

ஜோதிடத்தில் நம்முடைய ஜாதகத்தில் உள்ள வியாழன் கிரகத்தை குரு அல்லது பிரகஸ்பதி என்று அழைப்பார்கள்.

குரு என்னும் கிரகம் ஒவ்வொரு இராசியிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை உடையது.

வியாழன் கிரகமானது ஒருமுறை சூரியனைச் சுற்றி வர கிட்டதட்ட பன்னிரெண்டு வருடங்கள் ஆகும். ஆகையால் இக்கிரகம் ஒவ்வொரு இராசியில் ஏறத்தாழ ஒரு வருடம் வரைக்கும் சஞ்சரிக்கும்.

ஜோதிட சாஸ்திரப்படி, வியாழன் கிரகமானது எல்லோருக்கும் நிறைய அதிர்ஷ்டங்களைத் தரக்கூடியது. வியாழன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறதோ, அந்த இராசிக்காரர்களுக்கு நல்ல விஷயங்கள் அனைத்தும் கைகூடி வரும். அதனால்தான், 2019 ஆம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி பலன்களை அறிந்துகொள்ள பெரும்பாலான மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

2019 ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி மார்ச் 30- ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இம்முறை குருவானது தனுசு இராசிக்கு இடம்பெயர இருக்கிறது. குருவானது ஏப்ரல் 22ஆம் தேதி விருசிக்க ராசிக்கு இடம்பெயர்ந்து, நவம்பர் 5ஆம் தேதி மீண்டும் தனுசு இராசிக்கே இடம்பெயரவிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் 12 இராசிக்குமான குருப்பெயர்ச்சி பலனை தற்போது காண்போம்.


மேஷம்

உங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கேனும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. சமுதாயத்தில் உங்களுக்கென தனி மரியாதை கிடைக்கும். உங்களுடைய இல்லற வாழ்க்கை மற்றும் தொழில் அனைத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிரபலமான கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்த வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் உறவுகளின் வழியே நல்ல செய்திகள் வந்து சேரும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய உடல்நலத்தில் மட்டுமல்லாது, புதிய தொழிலில் பணம் முதலீடு செய்கிற போதும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். உங்களுக்கான பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து கொண்டு நடப்பது நல்லது.


ரிஷபம்

உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வயிறு உபாதைகள் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்து போக வாய்ப்புள்ளது. பயணங்கள் மூலம் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். உங்களுக்குத் தேவையில்லாத வீண் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது. பயணங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். எந்த காரியமாக இருந்தாலும் அதை கொஞ்சம் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.


மிதுனம்

இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு, மிதுன இராசிக்காரர்களுக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடே ஏற்படாது. உங்களுடைய வாழ்க்கை கவலையின்றி மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுடனும் நண்பர்களுடனும் உற்றார் உறவினர்களுடனும் நல்ல ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்களுடைய அணுசரணையான நடவடிக்கையால் அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவீர்கள். இந்த குருப்பெயர்ச்சியில் இருந்து நீல நிற கற்களை அணிந்து வந்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். தொழிலில் லாபங்கள் தருகின்ற வகையில் கொஞ்சம் கவனமாக முதலீடு செய்வது நல்லது. வருங்காலத்தை திட்டமிடுவது அதற்கு ஏற்றபடி முயற்சி செய்வது நல்லது.


கடகம்

தொழிலில் உண்டாகும் பிரச்சினைகளால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் தோன்றும். நீங்கள் எதிர்பார்த்துப் போலவே பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர். நீங்கள் வெகுநாளாக காத்திருந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. எதிரிகளிடம் கொஞ்சம் கவனம் தேவை. எதிரிகளின் மூலம் உங்களுக்கு தொந்தரவுகள் உண்டாகப் போகிறது. தொழில் கவனம் தேவை. கவனத்தை சரியான நிலையில் வைக்க யோகா போன்ற தியானப் பயிற்சிகள் செய்வது நல்லது.


சிம்மம்

இல்லற வாழ்க்கையில் கொஞ்சம் குதூகலமாக இருப்பீர்கள். உங்களுக்குத் தொழிலில் உதவக்கூடிய செல்வாக்கான நபர்களை சந்திக்கின்ற வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு முதலீடுகளுக்கு ஏற்ற நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கி வரும். மஞ்சள் நிற கல்லை நீங்கள் கைகளில் மோதிரமாக அணிந்தால் உங்களின் அதிர்ஷ்டம் கைகூடும். உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.


  


கன்னி

இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியால் உங்களுடைய வாழ்வில் பல்வேறு சங்கடங்கள் வந்து சேரும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சண்டைகள் வரலாம். தேவையில்லாத விவாதங்களைத் தவிர்த்திடுஞ்கள்.. நெருங்கிய நண்பர்கள் உங்களுடைய முதுகில் குத்துவார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முடியாது. ஆன்மீக ஈடுபாடும் இறைப்பணியும் உங்களுக்கு சிறிது மன அமைதியை அளிக்கும். திருமண வாழ்க்கை சின்ன பாதிப்புக்குள்ளாகும். குடும்பத்துடன் உங்களுடைய நேரத்தையும் கொஞ்சம் செலவழியுங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் வாங்கலில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.


துலாம்

இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியினால் உங்களுடைய வாழ்வில் நிறைய சங்கடங்கள் வந்து போகும். உங்களின் அலட்சியப் போக்குத் தொடரும். வீடு மாற்றம் செய்ய வாய்ப்புண்டு. கடின உழைப்பு மட்டுமே நற்பலனைத் தரும். கடவுள் பக்தி பாதகமான சூழலை சமாளிக்க வழிசெய்யும். யோகா போன்ற தியானப் பயிற்சிகள் செய்வது நல்லது.


விருச்சிகம்

இந்த குருப்பெயர்ச்சி உங்களளுக்கு பல நன்மைகளை தரவிருக்கிறது. பெரிய அளவில் பணவரவு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சின்ன சின்ன பூசல்கள் தோன்றும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எதிரிகளால் எந்தவிதப் பிரச்னையும் தோன்றாது. அதனால் அதைப்பற்றிய கவலை உங்களுக்குத் தேவையில்லை. வீட்டில் பூஜை போன்ற ஆன்மீக காரியங்கள் செய்து மன அமைதியை நாடுவீர்கள். கடினமாக வேலை செய்து, தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்வீர்கள். பண விஷயத்தில் கவனம் தேவை.


தனுசு

இந்த குருப்பெயர்ச்சிமாணவர்களுக்கு பல நன்மைகளை தரவிருக்கிறது. அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவர். தனுசு இராசிக்காரர்கள் மகிழ்ச்சியான காதல், மற்றும் திருமண வாழ்வைப் பெறுவர். உங்கள் கருத்துக்களை மற்றவரிடம் சரியாக வெளிப்படுத்துவீர்கள். ஆனால் உங்கள் நெருக்கமானவர்களுடன் பிரச்சனைகள் ஏற்படும். பண பரிவர்த்தனை செய்வது நல்லதல்ல. பணரீதியாக பிரச்னை வர வாய்ப்புள்ளது. ஆகவே பண விஷயத்தில் கவனம் மிகவும் அவசியம். கடின உழைப்புத் தேவை.


மகரம்

இந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் திருமணவாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும். நிலம் வாங்க வாய்ப்பு அதிகம். தொழில் மற்றும் வேலை சராசரியாக இருக்கும். பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். கடவுளுக்கு செலவழிப்பதன் மூலம் நல்ல செய்திகள் வரும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து நெருக்கம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு மிகச்சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பொதுநல காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு மற்றவர்களின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். இந்த வருட குருப்பெயர்ச்சி உங்களுக்குச் சாதகமாகவே அமையும்.


கும்பம்

இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நல்ல மகிழ்ச்சியான திருமண வாழ்வு உங்களுக்கு காத்திருக்கிறது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தோன்றும். இதுவரை இருந்த சுவாசப் பிரச்சினைகள் கூட தீர்ந்து போகும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஏற்ற வாய்ப்புகள் தோன்றும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது கணவனோடு/மனைவியோடு கலந்தாலோயோசிப்பது நல்லது. குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். தொழில் மற்றும் குடும்ப வாழ்வை சரியாக கையாளுங்கள். புதிய முதலீடுகளுக்கு இது தகுந்த தருணம்.


மீனம்

இந்த குருப்பெயர்ச்சிக்குப் பின் உங்கள் குடும்ப வாஸ்வில் அமைதி நிலவும். குடும்ப எதிர்காலத்துக்கான திட்டம் தீட்டுவது நன்மை பயக்கும். வீடு இடமாற்ற வாய்ப்புள்ளது. அம்மாவின் உடல்நிலை சீராகும். உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை. தேவையில்லாத செலவுகளை குறைப்பது நல்லது. எனவே சிக்கனமாக இருங்கள். தொழிலில் புதிய முதலீடுகள் அதிலும் தெரியாத நபர்களிடம் செய்யாமல் இருந்தால் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.-

ஆன்மீகம் 31.012019

செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இராணுவச்சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள்,...

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...

ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை

பாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்!!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...

வவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...

இன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக  190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...

அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்

தம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...

திருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா!

வரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...

30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்

30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து . க.சத்தியதாஸ் வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி 29.02.2020

வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி திரு. சத்தியதாஸ் அவர்கள் இன்று 29.02.2020 சனிக்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி மற்றும் அன்பு பிள்ளைகள், உறவுகள் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் நேய் நொடியின்றி சிறுப்பிட்டி ஸ்ரீ ஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றனர்...

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

1 | 2 | 3 | 4 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...

பிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...

கை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...

கனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...

கொனோரா வைரசின் தாக்கம்!! உலகையே உலுக்கிவரும் புகைப்படம்

கொனோரா வைரசின் தாக்கம்!!  உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...

ஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்

தென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...

ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...

அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

1 | 2 | 3 | 4 | 5 >>