வற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்

 வற்றாப்பளை கண்ணகி அம்மன்  உற்சவம்   திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது.


இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த-21 ஆம் திகதி மட்டக்களப்பு, கொழும்பு, நீர்கொழும்பு பகுதிகளில் நடாத்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களின் எதிரொலியாக இவ்வருட பொங்கல் உற்சவத்தில் அடியவர்கள் தூக்கு  காவடி மற்றும் பறவைக் காவடிகளை எடுக்க முடியாதென ஆலய நிர்வாகம் அண்மையில் தீர்மானம் எடுத்திருந்தது.

எனினும்,மீண்டும் ஆலய நிர்வாகம் ஒன்றுகூடிக் கலந்துரையாடியதன் அடிப்படையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான நேர்த்திக் கடன்களை மேற்கொள்ள விரும்பும் அடியவர்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

ஆன்மீக செய்திகள் 19.05.2019

செய்திகள்

வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து

வரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...

நல்லூரிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...

யாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது!

யாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...

வவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்

வவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...

குறைக்கப்படுகிறது எரிபொருட்களின் விலை !

எரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.   ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019

கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை

கிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...

மீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்.சாவகச்சேரி-  ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே  உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...

நள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை

இன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...

தலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி

மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

இன்றைய ராசி பலன் 25.02.2019

மேஷம் இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.01 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.ரிஷபம் இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும்...

யாழில் இருந்து திருக்கேதீஸ்வர திருத்தலத்திற்கான பாதயாத்திரை

மகா சிவராத்திரி பெருவிழா எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் திருக்கேதீஸ்வர திருத்தலத்திற்கான பாதயாத்திரை யாழில் இருந்து இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.உலக சைவத் திருச்சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதியிலிருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை...

இன்றைய ராசி பலன் 24.02.2019

மேஷம்இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.ரிஷபம்இன்று குடும்பத்தில்...

இன்றைய ராசி பலன் 23.02.2019

மேஷம் இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.ரிஷபம் இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில்...

22.02.2019 இன்றைய ராசி பலன்

மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.ரிஷபம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து...

நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்!!

கீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019

இன்றைய ராசி பலன் 21.02.2019

மேஷம் இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார...

இன்றைய ராசி பலன் 20.02.2019

ஆன்மீக செய்திகள்--மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ரிஷபம் இன்று கடின உழைப்பால் மட்டுமே...

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

ஆன்மீக செய்திகள்.   மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள்...

தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மக இலட்சார்ச்சனை

இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான அம்மனுக்கு உரிய மாசி மக உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாசி மக...

<< 9 | 10 | 11 | 12 | 13 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று  15.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  வீதி வலம் வந்து  அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...

1 | 2 | 3 | 4 | 5 >>