வெகு சிறப்பாக நடைபெற்ற பூமகள் கற்கை மையத்தில் சிறுவர்கள்தினம்

வெகு சிறப்பாக நடைபெற்ற  பூமகள் கற்கை மையத்தில் சிறுவர்கள்தினம்

பூமகள் நற்பணி மன்றம் ஆதரவுடன் செயல்படும் சிறுப்பிட்டி  பூமகள் கற்கை மையத்தில் சிறுவர்கள்தினம் இம்முறை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது,

இவ்விழவில் லண்டனில் இருந்து சென்ற பூமகள் நற்பணி மன்ற செயலாளர் திரு ந,சத்தியவரதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

அண்மையில் திரு ந,சத்தியவரதன் அவர்கள் சிறுப்பிட்டி கிரமத்துக்கு சென்றபோது  ஊர் மக்களையும், கற்கை மைய ஆசிரியர்களையும்,நற்பணி மன்ற உறுப்பினர்களையும்சந்தித்து உரையாடினார்.

அதுமட்டுமின்றி சிறுப்பிட்டி மேற்கு மக்களுக்காக நடந்த முக்கியமான பொதுகூட்டத்திலும் கலந்து கொண்டு ஊருக்கான நிர்வாகத்தெரிவிலும் பங்குபற்றினார்