வெளிநாட்டு சிகரெட்களுடன் சிக்கிய இருவர்

வெளிநாட்டு சிகரெட்களுடன் சிக்கிய இருவர்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரெட்களுடன் இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பகுதியை சேர்ந்த 46 மற்றும் 48 வயதுடைய இரு வியாபாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (04) அதிகாலை 4.30 மணியளவில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சாஜாவில் இருந்து கல்ப் விமான சேவைக்கு சொந்தமான G 9501 என்ற விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.

அவர்களின் பயணப் பொதியில் இருந்து 242 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 48,400 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவற்றின் பெறுமதி சுமார் 2,662,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் .4.12.2018

செய்திகள்

முல்லைத்தீவில் சுனாமியா?

வடக்கு கிழக்கில் பல பகுதிகளில் கடல்   கொந்தளிப்புடன் காணப்படுவதாக தெரிவிக்கின்றன.பேத்தைப்புயல் உருவாகியுள்ளதாக வான்நிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றன.  அதேநேரத்தில் முல்லைத்தீவில்  சில பகுதிகளில்  கடல் நீர் உள்புகுந்துள்ளதாக தெரிவிக்கிகப்படுகிறது. முல்லைத்தீவு -...

யாழில் வீட்டுக்குள் சிக்கிய திருட சென்றவர்

இரவுநேரம் வீட்டினுள் நுழைந்து திருடுவதற்கு முயன்ற திருடர்களிற்கு வீட்டு உரிமையாளர் வைத்த பொறியில் ஒருவர் மாட்டிக் கொண்டுள்ளார். மற்றைய மூவரும் தப்பிச் சென்றுவிட்டனர். மாட்டிய திருடன் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.இந்த சம்பவம் விடத்தற்பளை பாடசாலைக்கு அருகில் உள்ள வீட்டில் நேற்று...

நாட்டில் இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இனிவரும் 12 மணித்தியாலங்களுக்குள், சூறாவளி உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக, வானிலை அவதான நிலையம், இன்று (15), அறிக்கை​ வெளியிட்டுள்ளது.இதன்பிரகாரம், நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில்...

யாழ். பண்­ணைப்பாலப் பகு­தி­யில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை வேக­மாக வந்த உந்­து­ருளி மோதி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­தார் என்று யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.யாழ்ப்­பா­ணம் நக­ரப்...

அம்பாறையில் அதிசயம் சுவாமி படங்களிலிருந்து விபூதி

அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டிக் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவாமி படங்களிலிருந்து விபூதி சொரிந்துவருகிறது.கடந்த ஒரு வாரகாலமாக இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுவருதாக தெரிவித்துள்ளனர்.காளிஅம்பாளுக்கு தெய்வம் ஆடும் 56வயதான கந்தசாமி விஜயராசா என்பவரின் வீட்டிலுள்ள சுவாமி படங்களில் இவ்விபூதி...

வடமராட்சி நெல்லியடியில் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு !!

யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபராவார்.முச்சக்கரவண்டி ஒன்றும் துவிசக்கர வண்டி ஒன்றும்  மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்தில்...

யாழில் பாடசாலை மாணவன் மர்ம காய்ச்சலால் மரணம்

யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்த மாணவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 09 கல்வி கற்கும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த 14 வயதான கோபாலகிருஷ்ணன் விதுர்சன் எனும் மாணவனே...

யாழ். சுன்னாகத்தில் கோர விபத்து: வயோதிபர் படுகாயம்

யாழ்.சுன்னாகம் ரொட்டியாலடிச் சந்தியில் இரு மோட்டார்ச் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.கே.கே.எஸ் வீதியால் பயணித்த குறித்த இரு மோட்டார்ச் சைக்கிள்களும் எதிரெதிர்த் திசையில்...

யாழில் கொண்டாடப்பட்ட மகாகவி பாரதியாாின் 137வது பிறந்தநாள்

மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த தினத்தினை அடுத்து யாழ்.நல்லூர் அரசாடி சந்தியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூவராலயத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.இந்திய...

யாழில் சில பகுதிகளுக்கு சுற்றுமுறை மின்வெட்டு அமுல்

யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இம்மாதம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.உயரழுத்தம் மற்றும் தாழழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக மின் விநியோக தடை முன்னெடுக்கப்படவுள்ளது.எதிர்வரும் 14ம் திகதி முதல் 30ம் திகதி வரை கட்டம் கட்டமாக ஒவ்வொரு பகுதிகளிலும் மின்தடை...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன்  வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா  யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...

8 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.16) UK

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2016)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...

பிறந்த நாள் வாழ்த்து கனிஸ்ரன், ஜதுஸ்ரன் (கனடா)

கனடாவில் வசிக்கும்  சூரியகுமார் நகுலா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் கனிஸ்ரன் ஜதுஸ்ரன் ஆகிய இருவர்களும் தங்களது 10ஆவதும் 5ஆவதும் பிறந்ததினத்தைஇன்று (21.05.2016)   சனி்க்கிழமை கனடா மொன்றியலில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் அவர்களை ...

5 வது பிறந்தநாள் வாழ்த்து கஜந்தினி (25.11.2015)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜந்தினி தனது 5 வது பிறந்தநாளை (25 .11 .2015) இன்று காணுகின்கிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா அக்கா சங்கவி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி தெல்லிப்பளையிலிருக்கும்...

7 வது பிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2015)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா  தனது 7வது பிறந்தநாளை இன்று (13.11.2015) காணுகின்றார்.  இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்)  அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி) ...

5 வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2015)

அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2015) தனது 5 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும்  அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...

7வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.15)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2015)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...

5 வது பிறந்த நாள் வழ்த்து த.யனுகா(24.06.2015)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2015 ) இன்று தனது 5 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்)தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...

11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் நே.அபிநயன் இன்று ( 23,01,2015) தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை  சைந்தவி, மற்றும் லண்டனிலிருக்கும் தங்கைமார்கள், மற்றும்...

11வது பிறந்த நாள் வாழ்த்து. கதூஷன் (23.01.2015)

அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வன்  கதூஷன் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2015) தனது 11 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) தங்கை (சபீனா) மற்றும் ...

1 | 2 >>