ஸ்ரீ ஞானவைரவர் உற்சவத்தின் இன்றைய நாள் திருவிழா (புகைப்படங்கள்)

ஸ்ரீ ஞானவைரவர் உற்சவத்தின் இன்றைய நாள் திருவிழா (புகைப்படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர்   ஆலயத்தின் அலங்கார உற்சவத்தின்   இன்றைய  நாள்  திருவிழா (29.05.2015)   வெகு சிறப்புடன் நடைபெற்றது   வைரவ பெருமானுக்கு விஷேச பூசைகளும் இடம்பெற்று இனிதே நிறைவு பெற்றது

 அதன் நிழல்படங்கள்