ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 2ம் நாள் இன்று

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 2ம் நாள் இன்று

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை வைரவ பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெற்றது.
7 மணியளவில் மாலை பூசைகள் இடம்பெற்று 7.30 மணியளவில் "விநாயகர் வரலாறு" எனும் தலைப்பில் தெய்வீக ஞானத்தமிழருவி வர்ணனைக் கலாநதி மதுரகவி காரை.எம.பி அருளானந்தன்