ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்  உற்சவம் சிறப்பாக இஅடம் பெற்றது எம்பெருமான் வழமைபோன்று உள்வீதி வெளி வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்  .அட்தோடு பிரசங்கமும் இடம்எற்றது  பிரசங்கத்தில் கேதார கெளரி விரதம் பற்றி எடுத்துக் கூறினார்