ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5 ம் நாள் புகைப்படங்கள்

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5 ம் நாள் புகைப்படங்கள்

சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5ம் நாள் (ஞாயிற்க்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது எம் பெருமான் உள் வீதி வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அத்துடன்  பிரசங்கமும் இடம்பெற்றது  பிரசங்கத்தில் காலபைரவர் பற்றி எடுத்துக் கூறினார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சிறுப்பிட்டி