11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015)

11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் நே.அபிநயன் இன்று ( 23,01,2015) தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை  சைந்தவி, மற்றும் லண்டனிலிருக்கும் தங்கைமார்கள், மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா  ரமேஸ் சித்தப்பா, தர்சினி சித்தி (தெல்லிப்பளை) விக்னேஸ்வரன் மாமா(லண்டன்) தணிகை சித்தப்பா கலாசித்தி (லண்டன்) எழில்சித்தப்பா, அருந்தாசித்தி (லண்டன்) அந்தி சித்தப்பா, ஜெயா சித்தி, மற்றும் நண்பர்கள் அனைவரும் அவரை பல்லாண்டுகாலம் சிறுப்பிட்டி ஞானவைரவர், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருவருள் பெற்று நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இவரை சிறுப்பிட்டி இன்போ இணையமும்  பல்லாண்டுகாலம்   வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது