13வது பிறந்தநாள் வாழ்த்து வ.யாழதன் (06.06.2014)

13வது பிறந்தநாள் வாழ்த்து வ.யாழதன் (06.06.2014)

இன்று தனது 13வது பிறந்தநாளை காணும் செல்வன் வ.யாழதன் (06.06.2014)  

அவர்களை அவரது அப்பா (வசந்தராஜா) அம்மா(விஜிதா) மற்றும் அவரது உறவுகள் ,நண்பர்கள் அனைவரும்

பல்கலையும் பெற்று பல்லாண்டுக்காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றன்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் இவரை வாழ்க வாழ்கவென வாழ்த்திநிற்கின்றது. வாழ்க வழமுடன்................. 

சேர்த்த.....
வானவில்லாய் இன்று
மண்ணில் மலர்ந்த புது மலரே...
யாழதன்!
யாழின் இனிமையோடு உன் 
அன்னையயும்....
உன் செல்ல மழலையால் உன் 
தாத்தா பாட்டி சித்தி அனைவரையும் 
இன்பம் கொள்ள செய்த செல்வமே!

புதிய ஆண்டில்...
புதிய நாள் இன்று உன் கனவுகள் 
யாவும் நிறைவாக .....
உன் அன்னையின் வாழ்த்தும் 
தாத்தா பாட்டியின் ஆசியுடனும் 
எல்லாம் வல்ல இறைவன் துணை 
புரிய....
நானும் வாழ்த்துகின்றேன் 
என் இனிய பிறந்தநாள் நல்

வாழ்த்துக்கள்