20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்

20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்

தலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.

அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

1 வாழைப்பழத்தின் தோல்
ஐஸ் கட்டிகள்
ஒட்டும் டேப்

செய்முறை

வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி கொள்ளுங்கள்.

பின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழத் தோல் முறையை தலைவலியின் போது பின்பற்றினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதற்கு காரணம் வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். இது தான் வலியில் இருந்து விடுபட உதவுகிறது.

மருத்துவச்செய்திகள்  10.04.2019

செய்திகள்

யாழ்.சுதுமலையில் ஒரே இரவில் நான்கு ஆலயங்களில் திருடர்கள் கைவரிசை

சுதுமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நான்கு ஆலயங்கள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருள்கள் சூறையாடப்பட்டிருப்பதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் அதன் அண்மையாக அமைந்துள்ள சிவன், முருகன், வைரவர் ஆலயங்களிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம்...

யாழ் பொன்னாலையில் வீதி விபத்தில் சிறுவன் படுகாயம்

யாழ்ப்பாணம் பொன்னாலையில் வீதியால் நடந்து சென்ற சிறுவனை பஸ் மோதியதால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.   பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.   விபத்தில் தொல்புரம் மேற்கு சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த...

யாழ்.சாவகச்சேரி நீதிமன்றத்தின் பின் பகுதியில் பரவலாக எரியும் தீ

சாவகச்சேரி நீதிமன்றம் மற்றும் நகர வா்த்தக நிலையங்களுக்கு பின்பகுதியில் உள்ள  வெளிப் பிரதேசம் தீப் பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயை அணைப்பதற்கு அப் பகுதிக்கு இராணுவத்தினா் சென்றுள்ளதாகவும் யாழ் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவும் அ்ங்கு சென்றுள்ளதாகவும்...

யாழ். மருதங்கேணி பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி

யாழ். மருதங்கேணி குடத்தனை பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதேவேளை, சேதம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ...

யாழில். தாராளமாக விற்பனை செய்யப்படும் சின்னவெங்காயம்

யாழ். மாவட்டத்தின் வெங்காய அறுவடை தற்சமயம் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதால் நாட்டின் பல பாகங்களிலும் சின்னவெங்காயம் தாராளமாகவும் சாதாரண விலையிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. கோப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, இளவாலை போன்ற யாழ். மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெங்காய அறுவடை இடம்பெற்றுள்ளது. யாழ்....

இன்று நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தீர்த்தோற்சவசம்(படங்கள்)

சுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவச திருவிழா பெரும் பக்தர்கள் வெள்ளத்துடன் இன்று (17.08.2014) மிகவும் சிறப்பாகவும்,பக்தி மயத்துடனும் நடைபெற்றது.எம்பெருமான்...

நல்லூர் ஆலயம் தமிழர் பண்பாட்டின் அடையாளம்! (படங்கள்)

நல்லூர் ஆலய உற்சவகாலங்களில் அடியார்கள் தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் கலாசார உடைகளை அணிந்து வருவதுடன் கலாசாரப் பிறழ்வான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பண்பாட்டுப்பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.   இதுகுறித்து அந்தப்பேரவையினர் விடுத்துள்ள அறிக்கையில்...

யாழ். கோப்பாய் பகுதியில் இன்று காலை விபத்து

யாழ். கோப்பாய் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் சிற்றூர்தி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கட்டடசுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் அந்த பஸ்ஸில் பயணித்த சிலர் சிறுகாயங்களுக்கு உள்ளானார்கள். அச்சுவேலி பகுதியிலிருந்து குறித்த பஸ் யாழ்ப்பாணம் நோக்கி வந்தபோதே இந்த விபத்து...

இன்று சிறப்புடன் நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தேர்திருவிழா(படங்கள் காணொளி்)

சுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி ஆலய வருடாந்த மகேற்சுவ தேர்த்திருவிழா  இன்று (16.08.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் எம்பெருமான்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஆரம்பம்

அகில இலங்கை ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாணத்தில் நயினாதீவு, ஊர்காவற்றுறை, அனலைதீவு உட்பட நாடெங்கும் 2 ஆயிரத்து 870 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.  தனது...

<< 242 | 243 | 244 | 245 | 246 >>

ஆன்மீகச்செய்திகள்

குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்

இதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...

இன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019

மேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....

இன்றைய இராசிபலன்கள் (19.10.2019)

மேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...

இன்றைய இராசிபலன்கள் (18.10.2019)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

இன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...

நவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

நவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...

தீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...

இன்றைய இராசிபலன்கள் (21.09.2019)

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...

இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019

மேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...

கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...

சுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,

நேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.     #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.     யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...

அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...

கடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்

காதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார்.  ...

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...

இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...

1 | 2 | 3 | 4 | 5 >>